IPL 2025 CSK vs MI : இன்று சென்னை அணியே வெற்றி பெறும்... ஏன்? மும்பை அணி ராசி அப்படி..!

CSK Vs MI समाचार

IPL 2025 CSK vs MI : இன்று சென்னை அணியே வெற்றி பெறும்... ஏன்? மும்பை அணி ராசி அப்படி..!
IPL 2025Chennai Super KingsMumbai Indians
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

CSK vs MI IPL 2025: சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்மக்களுக்கு குளு குளு செய்தி... 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : குவியும் விண்ணப்பங்கள் - உங்களுக்கு கிடைக்குமா?மீனத்தில் உதயமாகும் சனி பகவான்... இந்த 3 ராசிகளின் கனவுகள் மெய்ப்படும் - அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

அந்தளவுக்கு இரு அணிகளும் மிகப்பெரும் பலம் வாய்ந்த அணிகள். சிஎஸ்கே மற்றும் எம்ஐ எப்போது மோதினாலும் மூன்று மணி நேர திரில்லர் படத்துக்கு இணையான விறுவிறுப்புகள் இருக்கும். கடைசி பந்து வரை வெற்றி வாய்ப்பு எந்த அணி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த அணியே வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீர் அதிரடிகள், கேட்சுகள், ரன்அவுட்டுகள் அந்த போட்டியின் முடிவையே மாற்றிவிடும்.

இதனையும் தவிர்த்து பார்த்தால் சென்னை அணிக்கு ஒரு அதிர்ஷ்டமும் இருக்கிறது. அதுஎன்னவென்றால் மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெறவே இல்லை. இதுவே அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக ஆண்டுதோறும் அமைந்து வருகிறது. இந்த அம்சத்தில் பார்க்கும்போது சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியை மனதளவில் வீழ்த்துவதற்கான ஒரு காரணி புள்ளியாகவும் இருக்கிறது. மும்பை அணி இந்த முறையாவது முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு நெருக்கடியுடன் விளையாடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2025 Chennai Super Kings Mumbai Indians IPL 2025 Predictions சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 சென்னை மும்பை ஐபிஎல் வரலாறு சிஎஸ்கே எம்ஐ எம்ஐ Vs சிஎஸ்கே எம்எஸ் தோனி CSK Win Chance CSK Vs MI Analysis MS Dhoni Chennai IPL Match IPL 2025 Betting IPL Super Kings Mumbai Indians Weakness CSK Strengths Chennai Vs Mumbai Rivalry

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CSK: பதிரானா தேவையில்லை; இந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்த்தாலே வெற்றிகள் குவியும்CSK: பதிரானா தேவையில்லை; இந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்த்தாலே வெற்றிகள் குவியும்IPL 2025 CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் பதிரானாவுக்கு பதில் இந்த வீரரை சேர்த்தாலே நிச்சயம் வெற்றிகள் குவியும்.
और पढो »

CSK: சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் இதுதான்... தோனி எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார் தெரியுமா?CSK: சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் இதுதான்... தோனி எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார் தெரியுமா?IPL 2025 CSK: ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்
और पढो »

CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா... பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா... பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்CSK vs MI IPL Opening Ceremony : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியனஸ் போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு திரைப்பிரபலங்கள் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
और पढो »

CSK vs MI: அதிக முறை வென்றது இந்த அணிதான்!CSK vs MI: அதிக முறை வென்றது இந்த அணிதான்!CSK vs MI: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
और पढो »

ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?CSK: ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர்.
और पढो »

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்Tamil Nadu weather : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-04-21 06:28:15