IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்

LSG IPL Playoffs Scenario समाचार

IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்
LSG Ipl Playoffs ScenarioSunrisers Hyderabadலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 310 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

IPL 2024 : LSG பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கு! 310 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தினால் போதும்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்புJupiterசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்IPL Playoffs Scenario 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2024 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியேறவில்லை. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இப்போதைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தை உறுதி செய்துள்ளது. தற்போது 2வது இடத்துக்கு மீதமுள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பிளேஆஃப்களில் விளையாட 2 வாய்ப்புகள் கிடைக்கும். டாப்-2 அணிகளுக்கு இடையே குவாலிபையர்-1 போட்டி நடைபெறுகிறது. இதில் தோற்கும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அது குவாலிஃபையர்-2ல் விளையாட வேண்டும். குவாலிபையர் 2 என்பது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 3வது, 4வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

LSG Ipl Playoffs Scenario Sunrisers Hyderabad லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் லக்னோ அணிக்கு இருக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன் ஐபிஎல் 2024 ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் Royal Challengers Bengaluru Chennai Super Kings Delhi Capitals Lucknow Super Giants CSK Team Ipl Playoffs Scenario 2024 Ms Dhoni Vs Virat Kohli Dhoni Vs Kohli CSK VS RCB IPL 2024 Playoffs Delhi Ipl Playoffs Scenario RCB Ipl Playoffs Scenario SRH Ipl Playoffs Scenario Ipl Playoffs Scenario 2024 Ms Dhoni CSK Results In IPL 2024 CSK Results At Home And Away Matches Most Wins For A Team At A Venue In IPL CSK Team Ipl 2024 Playoffs Scenario

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »

மும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குமும்பை இந்தியன்ஸ் 8 தோல்விகளை அடைந்தாலும், பிளே ஆப் முன்னேறலாம்! இதோ கணக்குMI Playoff Chances : ஐபிஎல் 2024 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »

லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.
और पढो »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »



Render Time: 2025-02-19 08:46:08