Lok Sabha Election Result 2024: பாஜக முன்னணியில் இருக்கு பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதில் இருந்து 50 தொகுதிகளுக்கும் மேல் இந்தியா கூட்டணி பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
Lok Sabha Election Result 2024 : மத்தியில் மீண்டும் கூட்டணி அரசு... ஆட்சியை முடிவு செய்யும் இந்த 50 தொகுதிகள் - முழு விவரம்
தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், இந்திய கூட்டணி 233 தொகுதிகளும் மற்றவர்கள் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது.
இது அடுத்தடுத்த சுற்றுகளில் மாற வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 20 நிமிடங்களில் 294 இடங்களாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 290 இடங்களாக குறைந்திருக்கிறது. அதே வேளையில் 228 இடங்களில் இருந்த இந்திய கூட்டணி 233 இடங்களுக்கு உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில தொகுதிகளில் மட்டும் வெற்றி நிலவரங்கள் வெளியாகி உள்ளது.
BJP Congress INDIA Alliance NDA Alliance BJP Just Leading On Below 1000 Votes Lok Sabha Election Result 2024 Update NDA Alliance Leading Updates Assembly Election 2024 Lok Sabha Election Result 2024 Election Result 2024 Election News Lok Sabha Elections 2024 Live Update NDA INDIA Alliance Lok Sabha Election 2024 Latest Updates Congres Narendra Modi Rahul Gandhi Constituency Wise Result Constituency Winner Candidates தொடங்கியது வாக்கு எண்ணிக்கை Vote Counting Starrts Postal Votes Counting Postal Votes Leading Updates மக்களவை தேர்தல் முடிவுகளின் அப்டேட் பாஜக முன்னிலை பெற்ற இடங்கள் காங்கிரஸ் முன்னிலை பெற்ற இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்ற இடங்கள் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்ற இடங்கள் மக்களவை தேர்தல் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 தேர்தல் முடிவுகள் 2024 தேர்தல் செய்திகள் மக்களவை தேர்தல் 2024 நேரலை அப்டேட் என்டிஏ கூட்டணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
और पढो »
Lok Sabha Election Result 2024 Live Update: இந்திய வரலாற்றில் முக்கிய நாள்... மத்தியில் அரியணை ஏறப்போவது யார்?Lok Sabha Election Result 2024 Live Update: இந்திய வரலாற்றில் முக்கிய நாள்... மத்தியில் அரியணை ஏறப்போவது யார்?
और पढो »
TamilNadu Election Result Live: மொத்தம் எத்தனை சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்?Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live: சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளும் திமுகவின் கோட்டையாக உள்ளது. பல்வேறு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
और पढो »
Tamil Nadu Lok Sabha Election Result: சோகத்தின் உச்சத்தில் அதிமுக! வெறும் இத்தனை இடங்கள் தான் கிடைக்குமா?Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
और पढो »
Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
Lok Sabha Election Results 2024 LIVE: BJP 241, कांग्रेस 94 सीटों पर आगे; महाराष्ट्र और बंगाल में NDA को नुकसानLok Sabha Chunav Election Result 2024 (लोकसभा चुनाव परिणाम 2024) Today LIVE, ECI Lok Sabha Election Results 2024 Live on eci.gov.in, results.eci.gov.in, elections24.eci.gov.
और पढो »