Nayanthara : குட்டி விக்னேஷ் சிவனை இடுப்பில் வைத்திருக்கும் நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்..

Nayanthara समाचार

Nayanthara : குட்டி விக்னேஷ் சிவனை இடுப்பில் வைத்திருக்கும் நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்..
Vignesh ShivanNayanthara SonsUyir Rudroneel
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Nayanthara : குட்டி விக்னேஷ் சிவனை இடுப்பில் வைத்திருகும் நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்..

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர், நயன்தாரா. இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக திகழ்பவர், நயன்தாரா. 2005ஆம் ஆண்டு வெளியான அய்யா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், அதே ஆண்டில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க, தமிழில் கமல்ஹாசனை தவிர அனைத்து நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.

தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு தனது சினிமா பயணத்தில் மட்டும் கவனம் செலுத்திய நயன், 2015ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படம் மூலம் விக்னேஷ் சிவனை சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நயனும்-விக்னேஷ் சிவனும் 2022ஆம் ஆண்டின் இறுதியி சர்ரகஸி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vignesh Shivan Nayanthara Sons Uyir Rudroneel Ulag Daiwik Nayanthara With Her Sons Nayanthara With Her Twin Babies Nayanthara With Vignesh Shivan Nayanthara With Her Babies Actress Nayanthara With Her Family நயன்தாராவின் குழந்தைகள் நயன்தாரா குடும்பம் நயன்தாராவின் குழந்தைகள் பெயர் குழந்தைகளுடன் நயன் விக்னேஷ் சிவன் நயன்தாரா நயன்தாராவின் குடும்ப புகைப்படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கன்னிபகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
और पढो »

Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..
और पढो »

400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!400 கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் வீடு! வெளியான வேற லெவல் புகைப்படங்கள்!Gautam Adani Net Worth: பிரபல தொழில் அதிபரான கௌதம் அதானி தங்கி இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »

Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..
और पढो »

கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. சம்பளத்தையும் உயர்த்தினார்Kavin With Lady superstar Nayanthara : விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
और पढो »

படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்படுகவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! வைரல் போட்டோஸ்..
और पढो »



Render Time: 2025-02-19 22:41:34