OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்!! எல்லாமே புதுப்படம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases समाचार

OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்!! எல்லாமே புதுப்படம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
This Week OTTOTT MoviesOTT Series
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்!! எல்லாமே புதுப்படம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

ஓடிடியில் வாரா வாரம் புதுப்புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பதை இங்கு பார்ப்போம். இந்தியாவில் ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இதனால், வாரா வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்திருக்கிறது. தியேட்டர்களில் இந்த படங்களை பார்க்க தவறியவர்கள், ஓடிடியில் பார்த்துக்கொள்கின்றனர். அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் பல புது திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

விமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சார் திரைப்படம், நவம்பர் 15ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் டெட்பூல் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கான ட்ரீட் ஆக தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் Deadpool And Wolverine படம் வெளியாகி இருக்கிறது. இசைக்கலைஞர்களின் வாழ்வை எடுத்து சொல்லும், தி பியானோ லெசன் திரைப்படம், நவம்பர் 22ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

This Week OTT OTT Movies OTT Series Tamil OTT Release OTT Releases This Week New OTT Movies This Week OTT Releases Latest OTT Movies Releasing On Netflix This Week Ott Tamil Releases English Ott Releases இந்த வார ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தொடர்கள் Nayanthara Beyond The Fairy Tale Ott Release Petta Rap OTT Release

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
और पढो »

ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?Vettaiyan OTT Release: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

லப்பர் பந்து to அந்தகன்-ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?லப்பர் பந்து to அந்தகன்-ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?லப்பர் பந்து முதல் அந்தகன் வரை..ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »



Render Time: 2025-02-15 11:35:07