Post Office Monthly Income Scheme (POMIS) , ஓய்வூதியம் தேவைப்படும் நபர்கள் கவனிக்க வேண்டிய முதலீட்டு வாய்ப்பு. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை, சரியான முதலீடு தேர்வு செய்வதில் குழப்பம் உள்ளது. POMISல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் முதலீட்டின் மீதான வட்டியை மாத வருமானமாகப் பெறுவீர்கள்.
Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே 5500 ரூபாய் மாதம் பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.மாதம் 5500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்இன்றைய ராசிபலன் டிசம்பர் 28, சனிக்கிழமை பணம், புகழ் பெறப்போகும் ராசிகள்நோய்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்ட சில செடிகள்... கட்டாயம் வீட்டில் இருக்கட்டும்Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பெரும்பாலான சேமிப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு இல்லை.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு: ஊதியக்குழுவுக்கு பதிலாக புதிய முறை, அதிக நன்மைகள் மேலும் படிக்க | ELI Scheme: EPFO அடுத்த ஆண்டு கொண்டுவரும் மெகா திட்டம், பயன்பெற இதை கண்டிப்பாக செய்து விடுங்கள்
POST OFFICE SAVINGS SCHEME ஓய்வூதியம் முதலீடு வட்டியு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?Post Office | உங்கள் ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலம் முதலீடு செய்து மாத வருமானம் ரூ.9,250 பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?Post Office | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். கூடுதல் 20 லட்சம் ரூபாய் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கிசான் விகாஸ் பத்ரா யோஜனா: ரூ. 1,000 முதலீடு... இரட்டிப்பு வருமானம்..!Kisan Vikas Patra Yojana | கிசான் விகாஸ் பத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்தாலே இரட்டிப்பு பணம் கிடைக்கும்.
और पढो »
போஸ்ட் ஆபிஸ் : 2 லட்சம் டெபாசிட் செய்தால் 30 ஆயிரம் வட்டி! பெண்களே இந்த சேமிப்பு திட்டம் தெரியுமா?Post Office Mahila Samman Savings Certificate | அரசு நடத்தும் தபால் அலுவலகத்தில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும் சூப்பரான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
444 நாட்கள் SBI அம்ரித் விருஷ்டி(FD)திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா!பாரத ஸ்டேட் வங்கியில் 444 நாட்கள் வைப்புத் தொகை செய்யக் கூடிய அம்ரித் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை பெறுவீர்கள் மற்றும் எத்தனை சதவீதம் வட்டி உங்களுக்குக் கிடைக்கும் இன்று இங்குத் தெளிவாகப் பார்க்கலாம்.
और पढो »
SIP Mutual Fund: தினம் ரூ.167 முதலீடு போதும்... 50வது வயதில் ரூ.5 கோடி கையில் இருக்கும்வருமானம் அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் மாதத்தோறும், குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்து வந்தால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.
और पढो »