PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி , பிரதமர் கிசான் நிதி யின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.மேலும் சுமார் 20,000 கோடி ரூபாய் ஜூன் 10 ஆம் தேதி விநியோகிக்கப்படும்.Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..
வாரணாசியில் நாளை நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் சுமார் 20,000 கோடி ரூபாய் ஜூன் 10 ஆம் தேதி விநியோகிக்கப்படும்.
"விவசாயிகள் நல்வாழ்வுக்கு எங்களுடைய அரசு முழுமையான அர்ப்பணிப்பை அளிக்கின்றது. ஆகையால், பிரதமர் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகளின் நலன் தொடர்பானது என்பது பொருத்தமாக உள்ளது. விவசாயிகளுக்காகவும், விவசாயத் துறைக்காகவும் இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்" என்றுபிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி 17வது தவணை: பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்ப்பது?- வலது புறத்தில்,"Dashboard" என்ற மஞ்சள் நிற டேப் இருக்கும்.
Pm Kisan 17Th Installment Will Be Released Tomorr See How To Check Your Name In Beneficiery List Beneficiery List PM Kisan PM Modi Farmers Central Government PM Kisan Yojana PM KISAN 17Th Installment Update பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பிஎம் கிசான் பயனாளிகள் விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கிசான் நிதி பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி 17வது தவணை பிரதமர் மோடி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அடிக்கடி உங்கள் நகங்கள் உடைகிறதா? சரி செய்வது எப்படி?Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு பெரும்பாலும் நீளமான நகங்கள் இருக்கும். வீட்டு வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது அவை உடைய அதிக வாய்ப்புள்ளது.
और पढो »
TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?TNPSC Group 4 ஹால்டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
और पढो »
உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
உங்கள் பான் கார்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடிப்பது எப்படி?PAN Card Misuse: இன்றைய உலகில் டிஜிட்டல் திருட்டு அதிகமாகிவிட்டது. உங்கள் பான் எண்ணை தவறான வழிகளில் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருகிறது.
और पढो »
சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு?IPL 2024 Final Match: சென்னையில் மாலை திடீரென கனமழை பெய்த நிலையில் நாளை ஐபிஎல் இறுதிப்போட்டி எப்படி நடத்தப்படும், ஐபிஎல் விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »