ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் துறை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் கட்டண உயர்வை அதிகரித்தது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ 200 ரூபாய்க்கும் குறைவான சூப்பர் பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பல வாடிக்கையாளர்கள் விலகிச் செல்ல முடிவெடுத்ததால், இப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனங்கள் கவர்ச்சியான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ , ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷார்ட் கொடுத்த பிறகு, ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும், கட்டண உயர்வை அறிவித்தன.
ஜியோவின் 5ஜி இணைப்பு உள்ள பயனர்களுக்கும், 5G மொபைலை பயன்படுத்துபவர்களுக்கும், வரம்பற்ற 5G டேட்டா கிடைக்கும்.ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிளான்: ரிலையன்ஸ் ஜியோவின்198 ரூபாய்க்கான இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்களாகும்.
Jio Jio Plan Jio Rs 198 Plan Voice Calls Jio Rs 198 Plan Data Jio Rs 198 Plan 5G Data Jio Rs 198 Plan Recharge Jio Rs 198 Plan Validity Jio Rs 198 Plan Offer Jio Cheapest 5G Plan ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் ஜியோ ஜியோ திட்டம் ஜியோ ரூ 198 திட்டம் விபரம் ஜியோ ரூ 198 திட்டம் டேட்டா ஜியோ ரூ 198 திட்டம் வேலிடிட்டி ஜியோ மலிவு விலை 5ஜி திட்டம் டெலிகாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!Reliance JIO Historical Record : டேட்டா பயன்பாட்டில் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ!
और पढो »
ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!Reliance Jio Freedom offer: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
और पढो »
அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பிReliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
और पढो »
Reliance Jio... 11 மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டம்... குறைந்த கட்டணம்... அதிக நன்மைகள்ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
और पढो »
BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சமீபத்திய கட்டணத்தை உயர்த்திய பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.
और पढो »
82 நாட்களுக்கு வெறும் 485 ரூபாய் தான்! BSNL ப்ரீபெய்டின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்!BSNL Prepaid Plan : அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்துடன் குறைந்த விலையில் வரம்பற்ற டேட்டா கொடுக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளானில் இணைய இணைப்பும் அருமையாக இருக்கிறது...
और पढो »