’பொதுவெளியில் பேசக்கூடாது’ தமிழிசை சவுந்திர ராஜனுக்கு ஆர்டர் போட்ட அமித் ஷா!

Amit Shah Reprimands Tamilisai समाचार

’பொதுவெளியில் பேசக்கூடாது’ தமிழிசை சவுந்திர ராஜனுக்கு ஆர்டர் போட்ட அமித் ஷா!
Tamilisai Soundararajan Public CriticismBJP Internal ConflictAnnamalai Controversy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

Amit Shah s Stern Warning to Tamilisai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த தமிழிசை சவுந்திர ராஜனை மத்திய உள்துறை அமித் ஷா கண்டித்துள்ளார்.

Amit Shah's Stern Warning to Tamilisai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த தமிழிசை சவுந்திர ராஜனை மத்திய உள்துறை அமித் ஷா கண்டித்துள்ளார்.அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடைNational Pension SchemeAishwarya ArjunVenus Transit ஆந்திரா வில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் அமித் ஷா, தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தலைவர்களை அவதூறாக பேசக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் பாஜக வார்ரூம்க்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அண்ணாமலை தலைவராக வந்தவுடன் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் பெருமளவில் கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் தமிழிசை. இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilisai Soundararajan Public Criticism BJP Internal Conflict Annamalai Controversy BJP Tamil Nadu Issues தமிழிசை சவுந்திர ராஜன் அமித்ஷா சந்திர பாபு நாயுடு பதவியேற்பு விழா ஆந்திரா அமித் ஷா கண்டிப்பு தமிழிசை - அண்ணாமலை மோதல் Amit Shah Tamilisai Confrontation Tamilisai Soundararajan Silence Order BJP Leadership Dispute Annamalai Tamilisai Conflict Amit Shah's Directive BJP Internal Politics Tamil Nadu BJP Leadership

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்திரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்திRahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
और पढो »

மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங்மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங்நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில் கேபினெட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
और पढो »

அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
और पढो »

பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்
और पढो »



Render Time: 2025-02-19 03:09:26