ஏசி வாங்க திட்டமிடும் போது, எந்த ஏசி வாங்குவது என்ற அதிக மின்சாரம் செலவழிக்கிறது என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்பிளிட் ஏசி, விண்டோ ஏசி இரண்டில் எது சிறந்தது என்பதை ஆராயலாம்.
பட்ஜெட் குறைவாக இருந்தால், ஜன்னலில் பொருத்தக் கூடிய விண்டோ ஏசி வகையை வாங்குவது நல்லது.விண்டோ ஏசி குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்று பலர் நினைக்கிறார்கள்.National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்
நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலில், குறிப்பாக வட இந்தியாவில் மக்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. பகலில் மக்கள் சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. வீடுகளிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் ஏசி, கூலர், மின்விசிறி உள்ளிட்டவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க பலரும் ஏசி வாங்க தயாராகி வருகின்றனர்.
) வகையை வாங்குவது நல்லது. இதற்குக் காரணம், இதன் விலை ஸ்பிலிட் ஏர் கண்டிஷனரை விட குறைவாக உள்ளது. கூடுதலாக, குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்டுள்ளது. உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால், நீங்கள் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனரை வாங்க வேண்டும். ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் உங்கள் அறையின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், குளிரூட்டும் வகையில் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர் சிறந்தது.
மேலும் படிக்க | Honda Activa-வை தூக்கிச்சாப்பிடும் புதிய EV ஸ்கூட்டர்... பவர்ஃபுல் Ather Rizta - சிறப்புகள் என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீக்கப்படும் ஷிவம் தூபே... இந்த வீரரை தேடி வரும் வாய்ப்பு - இந்திய அணியில் மாற்றம் நிச்சயம்!விராட் கோலி இல்லை...
AC Window AC Split AC Electricity Bill Ac Electricity Bill Window Ac Bill Split Ac Bill Electricity Consumed By Ac AC Window AC Split AC Electricity Bill Ac Energy Consumption ஏசி ஜன்னல் ஏசி ஸ்பிளிட் ஏசி மின்சாரக் கட்டணம் ஜன்னல் ஏசி மின்சாரக் கட்டணம் ஸ்பிளிட் ஏசி மின்சாரக் கட்டணம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Portbale vs Split AC: कौन सा एसी आपके लिए है बेस्ट? पोर्टेबल या स्पिलिट, किसे खरीदना फायदे का सौदा? हर कन्फ्यूजन करें दूरPortable AC vs Split AC: आपके लिए कौन सा एसी खरीदना सही रहेगा? कैसे चुनें अपने लिए सही एसी, जानें विस्तार से...
और पढो »
முதல் வகுப்பு ஏசி பயணிக்கு நேர்ந்த பரிதாப நிலை... பெட்டியை கடித்து குதறிய எலிகள்..!!முதல் வகுப்பு ஏசி காண கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக இருக்கும். ஆனால் அதில் உள்ள வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருப்பது நியாயம்தான்.
और पढो »
ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்! சாம்சங்க் டூ ரியல்மீ...!20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் தேடுகிறீர்கள் என்றால் சாம்சங் முதல் ரியல்மீ வரை இருக்கும் பட்ஜெட் மொபைல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! வெடிக்க வாய்ப்புள்ளது!AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
और पढो »
Viral Video: கோடை காலத்தில் குளு குளு பயணம் செல்லலாம்... ஏசி ஆட்டோவின் வைரல் வீடியோ..!!ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
और पढो »
தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?Control Diabetes Naturally: ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
और पढो »