ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
டெல்லி-என்சிஆர் மற்றும் ஹைதராபாத்தை ஒப்பிடும் வீடியோ ரீல் வைரலாகி வருகிறது.டெல்லி NCR பகுதிகள் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!கோடை காலம் மக்களை வாட்டி வருகிறது. சில இடங்களில் தற்போது மழை பெய்து வந்தாலும் கூட, வெப்பம் இன்னும் பல இடங்களில் அதிகமாகவே. உள்ளது. அதிலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படும் என IMD ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று, தலைநகர் டெல்லியின் நஜாப்கரில் 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதையெல்லாம் மீறி வேலைக்கு செல்லும் மக்கள் அலுவலகத்திற்கும் பணியிடத்திற்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். வெளியில் செல்லும் போது வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் கேப், டாக்சி போன்ற போக்குவரத்து வசதியை எல்லோராலும் பயன்படுத்த முடியாது. அதிக கட்டணமாக இருப்பதால் சாமானியர்கள் பலருக்கு பொது போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலை தான் உள்ளது. எனினும், ஆட்டோ ரொக்ஷா என்பது எளிய மக்கள் பயணிக்கும் வகையில் இருக்கும்.
மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!! உண்மையில், சமூக ஊடக தளமான Instagram இல் thisisgurugram என்ற கணக்கிலிருந்து ஒரு வீடியோ ரீல் வெளியிடப்பட்டது. வீடியோவில், ஹைதராபாத் தெருக்களில், கூலர் பொருத்தபப்ட்ட மஞ்சள் நிற ஆட்டோ ரிக்ஷா ஒன்று ஓடுவதைக் காணலாம். மற்றொரு ஆட்டோவில் புற்களைக் கொண்ட ஈர சாக்கு மூட்டைகளால் மூடப்பட்ட ஆட்டோ ஓடுவதைக் காணலாம். இந்த வீடியோவில், 'வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது. குருகிராம் மற்றும் என்சிஆர் ஆட்டோ ஓட்டுநர்கள், இந்த முறையை கடைபிடிக்கலாம்.
Auto With Air Cooler AC Auto AC Auto Viral Video Viral Social Media Instagram Viral Trending Video Today Google Trends Today OMG Video Video Trending Video Today Funny Video Viral Video Today Animal Video Social Media Instagram Viral News Viral Video Social Media INSTAGRAM Viral News ஏசி ஆட்டோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!Air Conditioner: பல வீடுகளில் ஏசி தற்போது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. குறிப்பாக கோடை காலத்தில் இதன் தேவை அதிகளவில் உள்ளது.
और पढो »
சம்மரில் ஸ்மார்டா எடை குறைக்க இந்த பழங்களை சாப்பிட்டா போதும்... சூப்பரா குறைக்கலாம்Weight Loss Tips: கோடை காலத்தில் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.
और पढो »
ஜாலியாக சொந்த ஊரில் பைக் ஓட்டி செல்லும் தோனி! வீடியோ வைரல்!MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
और पढो »
சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்ககோடை விடுமுறையில் பயணம் செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு முன், உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
और पढो »
கோடையில் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம்!கோடை காலத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. சில உணவு சேர்க்கைகள் நம் குடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
और पढो »
சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடிAmazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
और पढो »