Sugarfree Tablets: இதய நோய் முதல் புற்றுநோய் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!

Side Effects Of Sugarfree Tablets समाचार

Sugarfree Tablets: இதய நோய் முதல் புற்றுநோய் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!
Artificial SweetenersSugarfree Tablets Side EffectsArtificial Sweeteners Negative Effects
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Side Effects Of Artificial Sweeteners: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

Side Effects Of Sugarfree Tablets : உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

செயற்கை இனிப்புகளை நீரழிவு நோயாளிகள் மட்டுமே, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் பெரும்பாலானோருக்கு அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிவதில்லை.செயற்கை இனிப்புகள்: பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக, செயற்கை இணைப்புகளை பயன்படுத்திகின்றனர். கலோரி அதிகம் உள்ள சர்க்கரைக்கு பதிலாக, குறைந்த கலோரி கொண்ட, இனிப்பு சுவை நிறைந்த செயற்கை இனிப்புகளில் சுக்ரலோஸ், சீனித்துளசி மற்றும் சாக்கரின் ஆகியவை அடங்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Artificial Sweeteners Sugarfree Tablets Side Effects Artificial Sweeteners Negative Effects Artificial Sweeteners Cons Is Sugar Free Tablets Safe? Artificial Sweeteners And Diabetes Artificial Sweeteners And Obesity Artificial Sweeteners And Weight Loss Artificial Sweeteners Health Benefits செயற்கை இனிப்புகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
और पढो »

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From August 1, 2024: ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உங்களுக்கு நேரடி நிதி தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

உடல் பிட்டாக இருக்க இதை குடித்தாலே போதும்! செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!உடல் பிட்டாக இருக்க இதை குடித்தாலே போதும்! செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!நாம் தினசரி வீட்டில் பயன்படுத்தும் சில உணவு பொருட்கள் மூலம் உடல் எடையை குறைப்பது தொடங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
और पढो »



Render Time: 2025-02-19 03:29:36