SCSS: பாதுகாப்பான வழியில் அசத்தல் வருமானத்தை அள்ளித்தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

Senior Citizen Savings Scheme समाचार

SCSS: பாதுகாப்பான வழியில் அசத்தல் வருமானத்தை அள்ளித்தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
ScssBumper Income For Senior CictizensSenior Citizens
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 99%
  • Publisher: 63%

Senior Citizen Saving Scheme: இலாபகரமான வருமானத்தை அளிக்கும் சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அதாவது SCSS திட்டமும் ஒன்றாகும்.

SCSS திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோமனிதர்களாகிய நம் அனைவருக்கும் சேமிப்பு ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் அனைவராலும் வழக்கமான முறைகளில் பணம் ஈட்ட முடியாது. ஆகையால் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்காக இளம் வயதில் இருந்தே சேமித்து வைப்பது நல்ல பழக்கமாக பார்க்கப்படுகின்றது.

இலாபகரமான வருமானத்தை அளிக்கும் சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அதாவது SCSS திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், 55 முதல் 60 வயது வரையிலான ஓய்வு பெற்ற சிவிலியன் ஊழியர்கள், 50 முதல் 60 வயது வரையிலான ஓய்வு பெற்ற பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோருக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. இந்த திட்டம் 8.2% ஆண்டு வட்டிக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. இது டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்து காலாண்டு அடிப்படையில் அளிக்கப்படுகின்றது.

இந்த திட்டம் தொடர்பான அதிக விவரங்களுக்கு முதலீடாளர்கள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது ஆன்லைனிலும் இந்த திட்டம் பற்றி முழுமையான தகவல்களை பெற முடியும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Champions Trophy 2024MK Stalin'காவிமயமாகும் அரசு நிறுவனங்கள்...' கொந்தளிக்கும் ஐி.ஜி.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Scss Bumper Income For Senior Cictizens Senior Citizens Account Opening Interest Rate Tax Benefits SCSS Returns சேமிப்பு திட்டங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் SCSS Interest Rates SCSS Benefits SCSS Account SCSS Tax Benefits Post Office Scheme Post Office Senior Citizen Scheme Features SCSS Maturity Period SCSS Account Details Senior Citizen Investment Options Tax-Saving Schemes Senior Citizen Savings Scheme Calculator SCSS Calculator

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024: மூத்த குடிமக்களுக்கு 5 பெரிய பரிசுகள் கிடைக்க வாய்ப்பு... லிஸ்ட் இதோBudget 2024: மூத்த குடிமக்களுக்கு 5 பெரிய பரிசுகள் கிடைக்க வாய்ப்பு... லிஸ்ட் இதோBudget 2024: மூத்த குடிமக்கள் அதாவது ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் கிடைக்காத மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
और पढो »

Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!Budget 2024: விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினர், மூத்த குடிமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள், வரி செலுத்துவோர் என பல வகையான மக்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
और पढो »

மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்: ரூ. 3.60 லட்சம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு ரூ. 1.61 லட்சம் வட்டி கிடைக்கும்.!மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்: ரூ. 3.60 லட்சம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு ரூ. 1.61 லட்சம் வட்டி கிடைக்கும்.!மூத்த குடிமக்கள் வயதான காலத்தில் நல்ல வட்டி வருவாயை கொடுக்கும் சூப்பரான திட்டத்தைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பாதுகாப்பான முதலீட்டில் ஒரு லட்சம் ரூபாய் வட்டியை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?EPFO Wage Ceiling: இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்படாமல் உள்ளது.
और पढो »

பெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுபெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுKC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு பரிசு: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு பரிசு: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?Budget 2024: இந்த பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை ஒன்றாகும். ரயில் டிக்கெட்டுகளில் தங்களுக்கு முன்பு இருந்த தள்ளுபடி மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் (Senior Citizens) நம்பிக்கை கொண்டுள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-13 18:03:11