Weekly horoscope 8 To 14 July 2024: இந்த வாரம் எந்த ராசிகளுக்கு நல்ல நேரம், செல்வம் பெருகும்

This Week Horoscope समाचार

Weekly horoscope 8 To 14 July 2024: இந்த வாரம் எந்த ராசிகளுக்கு நல்ல நேரம், செல்வம் பெருகும்
Weekly HoroscopeWeekly Horoscope 8 To 14 July 2024Weekly Horoscope For July
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 155%
  • Publisher: 63%

Weekly Horoscope 8 To 14 July 2024: இன்னும் 2 நாட்களில் ஜூலை இரண்டாம் வாரத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றம் நடக்கப் போகுறது. அத்தகைய சூழ்நிலையில், இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் இருக்கும்.

வாழ்க்கையில் சில சிரமங்கள் ஏற்படலாம்.அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?Isha Ambani Weekly Horoscope 8 To 14 July 2024: ஜூலை இரண்டாவது வாரம் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலைப்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதேசமயம் கேது கன்னி ராசிக்கும், ராகு மீன ராசிக்கும், குரு ரிஷப ராசிக்கும் பயணித்து வருவதால் சுப பலன்கள் அதிகம் கிடைக்கும். அதேபோல் சனி கும்பத்தில் பயணித்து வருகிறார்.

கடகம்: கடக ராசிக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சிறப்பாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் நடக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உருவாகும் பல ராஜ யோகங்களால் வேலை, தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய முடிவை எடுக்கும் முன் கவனம் கொள்ள வேண்டும். உடல்நிலை மோசமடையலாம். மரியாதை அதிகரிக்கும் மற்றும் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் அன்பு மேம்படும். காதல் வாழ்க்கையில் திருபங்கள் ஏற்படும். இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Weekly Horoscope Weekly Horoscope 8 To 14 July 2024 Weekly Horoscope For July Week Rashifal Lucky Zodiac Sign Of This Week ஜூலை வார ராசி பலன் Intha Vara Rasi Palan In Tamil Rasi Palan This Week Weekly Horoscope In Tamil Vara Rasi Palangal இந்த வார ராசிபலன்கள் வார ராசி பலன்கள் ராசி பலன்கள் Weekly Rasipalan In Tamil From July 08 To July 14 Weekly Rasipalan Weekly Rasipalan In Tamil Rasipalan Weekly Rasipalan This Week Horoscope Weekly Horoscope Tamil Calendar ராசிபலன் வார ராசிபலன் வார பலன் ஜோதிடம் தினபலன் தமிழ் காலண்டர் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஜூன் 19, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »

சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:18:00