தனுஷின் அடுத்த படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? இவரை எல்லாருக்கும் பிடிக்குமே!
Dhanush Tere Ishq Mein Movie Female Lead : நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.அவருக்கு ஜோடியாக நடிப்பது யார்?OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்...
இவர் நடிப்பில் ராயன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இவரே எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Tere Ishq Mein Tripti Dimri Dhanush Movies Dhanush 2024 Movies Dhanush Tere Ishq Mein Movie Dhanush New Movie Dhanush Tere Ishq Mein Movie Tripti Dimri Dhanush Tere Ishq Mein Movie Herione Dhanush New Movie Dhanush New Hindi Movie தனுஷ் புது படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ் தேரே இஷ்க் மெயின் திரைப்படம் அனிமல் பட கதாநாயகி அனிமல் பட நாயகியுடன் நடிக்கும் தனுஷ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
और पढो »
அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?
और पढो »
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
और पढो »
உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மார்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
और पढो »
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »