Flipkart Black Friday Sale: புதிய ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், கீசர்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
Flipkart Black Friday Sale நாளை தொடக்கம்: ஸ்மார்ட்போன் , லேப்டாப் உட்பட அனைத்திலும் ஏகப்பட்ட தள்ளுபடி , டோண்ட் மிஸ்
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ஸ்மார்ட் டிவி-க்கான தேவை உள்ளதா? லேப்டாப் வாங்க வேண்டுமா? உங்களுக்கு இப்படி எந்த எண்ணம் இருந்தாலும், இந்த பதிவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள், கீசர்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது.
- இது தவிர, நெக்பேண்ட், ஸ்மார்ட்வாட்ச்கள், நவநாகரீக மொபைல் கவர்கள், பிளே ஸ்டேஷன்கள் மற்றும் இயர்பட்கள் ஆகியவற்றில் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.- இதுமட்டுமின்றி, பிளிப்கார்ட் நிறுவனத்தின் சொந்த பிராண்ட் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்கள் 80 சதவீதம் வரை மலிவான விலையில் வாங்கலாம்.பிளிப்கார்ட் பிளாக் பிரைடே விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியையும் பெறுவார்கள். இந்த விற்பனையில் ஐபோன் 15 வெறும் ரூ.57,749க்கு விற்கப்படும்.
Flipkart Sale Flipkart Black Friday Sale Get Up To 80 Percent Discount Flipkart Offer Flipkart’S Black Friday Sale Tech News In Tamil Tech News Flipkart Smartphone Sale Latest Flipkart Sale Amazing Discount Get Amazing Discount On Smartphones Amazing Discount On Smartphones Laptops பிளிப்கார்ட் சேல் ஃபிளிப்கார்ட் சேல் பிளாக் ஃப்ரைடே சேல் பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல் பிளிப்கார்ட் ஃபிளிப்கார்ட் பிளிப்கார்ட் விற்பனை தள்ளுபடி ஃபிளிப்கார்ட் விற்பனை ஸ்மார்ட்போன் Flipkart Sale Date When Start Big Billion Days Flipkart 2024 What Is Goat Sale On Flipkart Flipkart Sale News ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் டிவி மடிக்கணினி லேப்டாப் ஹெச்டிஎஃப்சி ஆக்சிஸ் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிஎஃப்சி வங்கி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Flipkart Black Friday Sale: எக்கச்சக்க ஆஃபர், ஏகப்பட்ட தள்ளுபடி.... 2 நாட்களில் தொடங்குகிறதுFlipkart Black Friday Sale: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெரிய விற்பனையுடன் வருகிறது. ஆம்!! பிளிப்கார்ட்டில் முதன் முறையாக, பிளாக் ஃப்ரைடே சேல் தொடங்க உள்ளது.
और पढो »
ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி விபரம்.
और पढो »
பிரைம் வீடியோ அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளது ! மிஸ் பண்ணிடாதிங்க !பிரைம் வீடியோ அதிரடி மூன்று தள்ளுபடியை தற்போது அறிவித்துள்ளது. மேலும் தமிழ் உள்ளிட்ட பல நகைச்சுவை நாடகம் போன்றவை இதில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
और पढो »
Motorola லேட்டஸ்ட் போனில் ரூ.10,000 தள்ளுபடி: மாஸ் காட்டும் Flipkart SaleFlipkart Sale: Motorola Edge 50 Pro போனில் பிளிப்கார்ட்டின் இந்த பெரிய டீலை எவ்வாறு பெறுவது? இந்த கூல் போனின் சலுகை விலை மற்றும் அம்சங்கள் என்ன்? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
और पढो »
Flipkart Black Friday Sale: ఆఫర్ల జాతర అంటే ఇదేగా.. ఫ్లిఫ్కార్ట్లో 24వ తేది నుంచి Black Friday Sale ప్రారంభం!Flipkart Black Friday Sale: ఫ్లిఫ్కార్ట్లో నవంబర్ 24వ తేది నుంచి Black Friday Sale మొదలు కాబోతోంది. ఈ సేల్లో భాగంగా అన్ని రకాల ఎలక్ట్రిక్ వస్తువులు డెడ్ చీప్ ధరల్లో లభించనున్నాయి. ఈ సేల్కి సంబంధించిన పూర్తి వివరాలు తెలుసుకోండి.
और पढो »
தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைTamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
और पढो »