இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்... விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?

James Anderson समाचार

இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்... விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?
James Anderson RetirementSachin TendulkarJimmy Anderson
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.

இது அவருக்கு 188ஆவது டெஸ்ட் ஆகும்.8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Sonakshi Sinhaடி20, ஓடிஐ, டெஸ்ட் ஆகிய மூன்று பார்மட்களில் வீரர்களுக்கு அதிகம் கடினமாக இருக்கும் பார்மட் எதுவென கிரிக்கெட் ரசிகர்களிடம் நீங்கள் கேட்டால் நிச்சயம் யாரும் யோசிக்காமல் மறுநொடியில் டெஸ்ட் கிரிக்கெட் தான் என்பார்கள்.

அதுவும் இந்த டி20 யுகத்தில் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தென்னாப்பிரிக்காவின் கிளாசன், குவின்டன் டி காக், ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் ஆகியோரை இங்கு குறிப்பிடலாம். அந்த வகையில், 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு நபர் சுமார் 21 ஆண்டுகள் கழித்து இப்போது ஓய்வு பெற உள்ளார்..

இந்நிலையில், தனது ஓய்வை ஒட்டி விளையாட்டுச் சார்ந்த சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர்,"நான் பந்துவீசியதிலேயே சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர்தான்" என்றார். இன்றைய காலகட்டத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆண்டர்சனுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தாலும் சச்சினையே அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.இந்திய அணிக்கு எதிராக மட்டும் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் மொத்தம் 149 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

மேலும் பேசிய ஆண்டர்சன், தான் எதிர்கொண்டதில் மிகக் கடினமான பௌலர்கள் கிளென் மெக்ராத் மற்றும் ஸ்டெயின் ஆகியோர்தான். இருவரின் பந்தையும் அடிப்பது. இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்கள் என்றும் இருவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றார் ஆண்டர்சன். மேலும், 2013இல் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 81 ரன்களை அடித்ததுதான் தன்னால் மறக்க முடியாத இன்னிங்ஸ் என்றார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

James Anderson Retirement Sachin Tendulkar Jimmy Anderson Virat Kohli Steve Smith Test Cricket India England Australia ENG Vs WI England Vs West Indies 2024 ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜிம்மி ஆண்டர்சன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் இங்கிலாந்து இங்கிலாந்து மேற்கு இந்திய தீவுகள் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்கடி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்கWasim Jaffer defends Virat Kohli : விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார்.
और पढो »

Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!Ravindra Jadeja : விராட் கோலி, ரோகித்துக்கு அடுத்தபடியாக ஓய்வை அறிவித்த மற்றொரு இந்திய வீரர்...!விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா
और पढो »

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »

விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இனி இந்திய அணி ரோஹித் சர்மா உடன் ஓப்பனிங்கில் விராட் கோலியை இறக்குவதற்கு பதில் இந்த வீரரை களமிறக்கினால் பேட்டிங் ஆர்டர் வலுவாகும். இது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.
और पढो »

தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
और पढो »

டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புடி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 20:24:54