ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி

Border Gavaskar Trophy Latest News Updates समाचार

ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி
India Vs AustraliaIND Vs AUSBorder Gavaskar Trophy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்

Border Gavaskar Trophy : என மூத்த வீரர் ஒருவர் கருத்து சொல்ல, தொடர்ந்து பலரும் ரோஹித்தை விமர்சித்து வருகின்றனர்.அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்: பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் தொகை? எவ்வளவு கிடைக்கும்?சுப முகூர்த்த தினங்கள் 2025 : திருமணம், புதுமணை புகுவிழா நடத்த திட்டமிட்டு இருகிறீர்களா?Sexual harassmentஇந்தியா - ஆஸ்திரேலியா அணி கள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 13.

அதாவது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கியது. கவாஜா 21, மெக்ஸ்வீனி 9, லபுஷேன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி சுமார் 241 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

டாஸில் மட்டுமின்றி அணி தேர்விலும் இந்தியா சறுக்கியுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஜடேஜா இந்த ஆடுகளத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் பேட்டிங்கிற்காக என்றால் வாஷிங்டன் சுந்தரையே பிளேயிங் லெவனில் எடுத்திருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இந்திய அணி இந்த போட்டியை இழந்தால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது மிகவும் கடினமாகிவிடும்.

கருணாநிதி, ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்தவர்... சாதனைகளும்... சர்ச்சைகளும் - யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?Students SchemeEVKS ElangovanRelationshipFlipkart Super Value Days Sale இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகைஅவித்த முட்டையா... ஆம்லேட்டா... காலை உணவில் எதை சாப்பிடலாம்? எதில் அதிக நன்மை?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs Australia IND Vs AUS Border Gavaskar Trophy Team India India National Cricket Team Australia National Cricket Team Team Australia Rohit Sharma Mathew Hayden Big Mistakes By Rohit Sharma பார்டர் கவாஸ்கர் கோப்பை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணி ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி இந்தியா தேசிய கிரிக்கெட் அணி ஹோரித் சர்மா ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள் Team India In Very Worst Condition In Gabba Test இக்கட்டான நிலையில் இந்திய அணி இந்திய அணி இனி மீள வழி இருக்கா மேத்யூ ஹெய்டன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்Rohit Sharma | 12 இன்னிங்ஸ் ஒழுங்காக ஆடாமல் இருக்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளார்.
और पढो »

IND vs AUS: ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்!IND vs AUS: ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்!India vs Australia 3rd Test: 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

ரோஹித் மற்றும் கில் இல்லை! முதல் டெஸ்ட்டிற்கான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!ரோஹித் மற்றும் கில் இல்லை! முதல் டெஸ்ட்டிற்கான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!வரும் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளன. முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது.
और पढो »

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்... ஓப்பனிங் இல்லை - இந்த இடத்தில்தான் பேட்டிங்!இந்திய அணிக்காக ரோஹித் சர்மா செய்யும் தியாகம்... ஓப்பனிங் இல்லை - இந்த இடத்தில்தான் பேட்டிங்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க மாட்டார்
और पढो »

ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.
और पढो »

இந்திய அணியில் பெரிய மாற்றம்... இந்த 2 வீரர்கள் அவுட் - உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!இந்திய அணியில் பெரிய மாற்றம்... இந்த 2 வீரர்கள் அவுட் - உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்ய உள்ள மாற்றங்கள்
और पढो »



Render Time: 2025-02-15 06:03:35