Rohit Sharma Retirement: கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பது என்பது தற்போது ஒரு நகைச்சுவையாகிவிட்டது. எனது டி20 ஓய்வு முடிவை மாற்றி கொள்ள மாட்டேன் என்று ரோஹித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனது முடிவை மாற்றும் எண்ணம் இல்லை.Walking styleஇந்தியாவுக்கான இனி டி20 போட்டிகளில் விளையாடவும், ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவில் தான் நிம்மதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வது பெறுவதாக அறிவித்து இருந்தார்.
"கிரிக்கெட்டில் உலகில் ஓய்வு என்ற வார்த்தை தற்போது நகைச்சுவையாகிவிட்டது. பலரும் ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்த வீரரும் இப்படி செய்வதில்லை. வெளிநாடுகளில் உள்ள சில வீரர்கள் ஓய்வை அறிவித்து அதை மாற்றுகின்றனர். எனவே ஒரு வீரர் ஓய்வு பெற்றாரா இல்லையா என்பது குறித்து என்னால் பேச முடியாது" என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடி 140 ஸ்ட்ரைக்-ரேட்டில் 5 சதங்கள் உட்பட 4231 ரன்கள் அடித்துள்ளார்.
பிறகு, 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது இந்தியா. இதனை மனதில் வைத்து டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துவிட்டு ஓய்வை அறிவித்துள்ளார். 2024 டி20 உலக கோப்பையில் 257 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்தவர்களில் முன்னணியில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக 92 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார்."டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இதுதான் சரியான நேரம்.
'நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்...' உதயநிதி ஸ்டாலின் - துணை முதல்வர் பதவி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?ind vs banFlipkart Big Billion Days 2024
Rohit Sharma Retirement Rohit India Vs Bangladesh Rohit Sharma T20 World Cup T20 World Cup Rohit Sharma T20 Retirement Rohit Sharma Latest News Rohit Sharma Vs Bangladesh Rohit Sharma Test Runs Rohit Sharma T20 Worldcup 2024 Rohit Sharma Net Worth Rohit Sharma Press Meet Rohit Sharma Images Rohit Sharma Vs Virat Kohli Rohit Sharma Odi Retirement Ind Vs Ban Live Score India Vs Bangladesh Test Cricket மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ரோஹித் ஷர்மா ரோஹித் சர்மா ஓய்வு ரோஹித் இந்தியா Vs பங்களாதேஷ் ரோஹித் ஷர்மா டி20 உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை ரோஹித் சர்மா டி20 ஓய்வு ரோஹித் ஷர்மா செய்தி ரோஹித் சர்மா வங்கதேசம் ரோஹித் ஷர்மா டெஸ்ட் ரன்கள் ரோஹித் ஷர்மா Vs விராட் கோஹ்லி ரோஹித் சர்மா ரன்கள் இந்தியா Vs பங்களாதேஷ் இந்தியா Vs பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
துலீப் டிராபி அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா?டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இருப்பினும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் ஜாம்பவான்! இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை!Dwayne Bravo announces retirement: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் டுவைன் பிராவோ டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். CPL 2024 கடைசி தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
और पढो »
ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் ரோஹித் சர்மா இந்த இரண்டு அணிகளில்தான் விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
और पढो »
வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »
விராட் கோலியை விட அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்!கிரிக்கெட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவரா விராட் கோலி உள்ள நிலையில், மற்ற விளையாட்டு போட்டிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »