நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...

Actress Sneha समाचार

நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...
Anirudh In Marvellous MaargazhiMarvellous MaargazhiActress Sneha In Marvellous Maargazhi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 82 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.

Chennai Latest News Updates : சினேகாவின் சினேகா சில்க்ஸ் நிறுவனத்தின் உடைகள் பேஷன் ஷோவில் நடந்தது.8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழா மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

பாடகர்கள் சந்தீப் நாராயண், மகதி, சூர்யா கெய்த்ரி, அருணா சாய்ராம், ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன், ஹரி பிரியா, ஷண்முகா பிரியா, சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் சினேகாவின் சினேகாலயா சில்க்ஸ் நிறுவனம் வடிவமைத்த உடையலங்காரத்தில் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். இத்துடன் இசை, நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது பார்வையாளர்களை ஈர்த்தது.அதனைத் தொடர்ந்து சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

மேலும், அடுத்த நடிக்க இருக்கும் படங்கள் குறித்து சினேகாவிடம் கேள்வி எழுப்பும்போது,"இதற்கு முன் கடைசியாக பட்டாஸ் படத்தில் நடித்தேன். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்மேலும், இந்நிகழ்ச்சி குறித்து அவரிடம் கேட்கையில்,"மார்கழி மாதம் என்றால் கர்நாடக இசைதான் எங்கும் கேட்டு கொண்டிருக்கும். இந்த இசை பாடும் கலைஞர்களை பாரம்பரிய உடை அணிந்து பேஷன் ஷோ செய்ய வேண்டும் என்ற விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்தார்கள்.

மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் இந்த ஆண்டு கணேஷ், செல்வகணேஷ் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோருக்கு கிராமி விருதுகளையும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை பார்க்க வருகை தந்த இசையமைப்பாளர் அனிருத் கடந்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சும் வகையில் இந்தாண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இது தொடரவேண்டும் என்றும் வாழ்த்தினார்.

ஈவென்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி,"21வது ஆண்டில் இதுபோன்ற ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னையின் மிக முக்கிய பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து மார்கழி மாதத்தின் மகத்துவத்தை கொண்டாடினோம்" என்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Anirudh In Marvellous Maargazhi Marvellous Maargazhi Actress Sneha In Marvellous Maargazhi Vijay Political Entry Event Art Lakshmi Saraswathi Marvellous Maargazhi Ceremony Chennai Latest News Updates Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News நடிகை சினேகா அனிருத் மார்வலஸ் மார்கழி நடிகை சினேகாவின் மார்வலஸ் மார்கழி ஈவெண்ட் ஆர்ட்ஸ் சென்னை செய்திகள் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு செய்திகள் லைவ் ஆன்லைன் தமிழ் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது... எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்கவிஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது... எஸ்.வி. சேகர் சொல்லும் லாஜிக்கை பாருங்கவிஜய் வந்துவிட்டால் உடனே எதுவும் மாறிடாது என பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் பேசி உள்ளார்.
और पढो »

விஜய் கட்சி ஜெயிக்காது - ரஜினிகாந்த் அண்ணன் தடாலடி பேட்டிவிஜய் கட்சி ஜெயிக்காது - ரஜினிகாந்த் அண்ணன் தடாலடி பேட்டிRajinikanth | விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஜெயிக்காது என ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயண ராவ் தடாலடியாக பேட்டியளித்துள்ளார்.
और पढो »

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்Actress Kasthuri | தெலுங்கர்களை அந்தப்புரத்து சேவகர்கள் என கூறிய நடிகை கஸ்தூரி இப்போது தான் அப்படி கூறவில்லை என எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
और पढो »

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்! ஹீரோ இவர் தான்!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்! ஹீரோ இவர் தான்!Jason Sanjay: லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
और पढो »



Render Time: 2025-02-15 14:02:28