இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!

Kamalhaasan समाचार

இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்!
Kamalhaasan Latest NewsKamalhaasan StatementKamalhaasan Amaran
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 119%
  • Publisher: 63%

Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

கமல் அல்லது KH என்று அழைத்தால் போதும்.காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!

60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றி வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான அமரன் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்றுஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இனி தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். கமலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்,"உயிரே உறவே தமிழே. வணக்கம்.

கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kamalhaasan Latest News Kamalhaasan Statement Kamalhaasan Amaran Kamalhaasan Ulaganaayagan Ulaganaayagan Kamal Kh Kamal Kamal Net Worth Ulaganaayagan Kamalhaasan News உலக நாயகன் உலக நாயகன் கமல் கமல்ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் உலக நாயகன் பட்டம் அஜித் அஜித் தல Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தக் லைஃப் படத்தில் இதெல்லாம் கவனிச்சிங்களா ?தக் லைஃப் படத்தில் இதெல்லாம் கவனிச்சிங்களா ?மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசரில் நீங்க இந்தக் காட்சியை கவனித்தீர்களா ?
और पढो »

இந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோஇந்த அலைக்குள்ள சிக்கினா சின்னாபின்னம் தான்! ஆனால், காத்து இவ்வளவு பெரிய வேலைய செய்யுமா? வைரல் வீடியோSecret Of Sea Tides : என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடல் அலைகளின் வீடியோ இது... மலைக்க வைக்கும் இயற்கையின் பேரதிசயம்!
और पढो »

மாரடைப்பு, பக்கவாதம் பயம் இனி வேண்டாம், உடனே 3 பரிசோதனைகளை செஞ்சுக்கோங்கமாரடைப்பு, பக்கவாதம் பயம் இனி வேண்டாம், உடனே 3 பரிசோதனைகளை செஞ்சுக்கோங்கHeart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
और पढो »

Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்Chennai rain good news : வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கனமழை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.
और पढो »

இளைஞர்களிடையே பக்தி குறைவே மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம்!இளைஞர்களிடையே பக்தி குறைவே மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம்!இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என்று மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

ரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லைரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லைRohit Sharma | ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் வரை இந்திய அணியில் ஸ்டார் பிளேயர் ஒருவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.
और पढो »



Render Time: 2025-02-15 15:32:47