இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!

சென்னை கனமழை समाचार

இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!
மழைவானிலைஇன்றைய வானிலை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் திங்கட்கிழமை இரவு முதலே வேளச்சேரி, ஆலந்தூர், மயிலாப்பூர், போரூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த மழை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சோஷிங்கநல்லூர், தாம்பரம், மேடவாக்கம், ஓஎம்ஆர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிய வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு நகரும். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும், கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் நவம்பர் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

மழை வானிலை இன்றைய வானிலை Chennai Weather Latest News Yellow Alert Meteorological Centre Chennai Weather Weather Chennai Chennai Rain Chennai Rains Rain Update Weather Now Tamilnadu Weatherman Pradeep John Chance Of Rain Today In Tamilnadu Chennai Weather Now Rain News School Leave Today College Leave Today Chennai School Leave Today Chennai Collector வானிலை அப்டேட் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு வெதர்மேன் வெதர்மேன் பிரதீப் ஜான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »

புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!புதன் குரு வக்ர நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்... ஜாக்கிரதையாக இருங்க!Budh Guru Vakri: இந்த நவம்பர் மாதத்தில் புதன் மற்றும் குரு பகவான் வக்ர நிலைக்கு மாறுவதால் இந்த ராசிகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »

எல்லா பாவங்களையும் போக்கும் ஐப்பசி பிரதோஷம்! மிஸ் பண்ணிடாதீங்கஎல்லா பாவங்களையும் போக்கும் ஐப்பசி பிரதோஷம்! மிஸ் பண்ணிடாதீங்கpradosham | ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி வரும் பாவ பிரதோஷம், எல்லா பாவங்களையும் போக்கக்கூடியது. இந்த பிரதோஷத்தின் விரத முறை மற்றும் கூடுதல் மகிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைஇந்த தீபாவளி மழையில் தான், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைDiwali Rain Updates | வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தீபாவளி நாளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

நவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைநவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்ட மழைஇந்த நவம்பரில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
और पढो »



Render Time: 2025-02-13 18:26:31