விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... நாசா ஓராண்டுக்கு கொடுக்கும் சம்பளம் எவ்வளவு?

Sunita Williams समाचार

விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... நாசா ஓராண்டுக்கு கொடுக்கும் சம்பளம் எவ்வளவு?
Sunita Williams Annual SalarySunita Williams SalaryNASA
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Sunita Williams Annual Salary: சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் நாசாவிடம் இருந்து ஓராண்டுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு புறப்பட்டார்.சில காரணங்களினால் அவர் அடுத்த ஆண்டே பூமி திரும்புவார் என கூறப்படுகிறது.Venus Transitபுதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

ஜூன் 5ஆம் தேதி விண்கலத்தில் புறப்பட்ட இவர்கள் ஜூன் 6ஆம் தேதி இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். சுமார் 8 நாள்கள் விண்வெளி சுற்றுப்பயணமாக இது திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் சென்ற Starliner விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாகவும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு வாங்கும் வருவாய் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நாசாவின் அறிக்கைகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு சம்பளம் சுமார் 152,258 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது வருடத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரத்து 434 ஆகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sunita Williams Annual Salary Sunita Williams Salary NASA Spacex Crew Dragon Boeing Starliner Astronaut Sunita Williams International Space Station NASA Latest News Updates NASA Butch Willmore Sunita Williams Biography Sunita Williams Space Travel Sunita Williams Origin Sunita Williams Parent Sunita Williams Father Sunita Williams Indian Origin Sunita Williams Salary சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ் சம்பளம் நாசா சுனிதா வில்லியம்ஸிற்கு கொடுக்கும் சம்பளம் சுனிதா வில்லியம்ஸ் ஆண்டு வருமானம் நாசா சர்வதேச விண்வெளி மையம் புட்ச் வில்மோர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகாக்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
और पढो »

ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்Men Lifestyle : வேகமான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் எளிமையான விஷயங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டிய எட்டு சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்.
और पढो »

‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!
और पढो »

இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமாஇந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமாஇந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
और पढो »

சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்... அடுத்து வந்த பெரிய பிரச்னை - பதில் தெரியாமால் முழிக்கும் நாசா!சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்... அடுத்து வந்த பெரிய பிரச்னை - பதில் தெரியாமால் முழிக்கும் நாசா!Sunita Williams: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியருக்கும் சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்த அப்டேட்டை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
और पढो »



Render Time: 2025-02-13 17:23:25