தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

Economic Survey Of Tamil Nadu समाचार

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Economic Survey Of Tamil Nadu 2024 2025MK StalinTamil Nadu Budget 2025

Economic Survey of Tamil Nadu: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Economic Survey of Tamil Nadu: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.MI predicted playing XI ரோகித்துடன் இறங்கப்போகும் வீரர் இவர்தான்.

. அப்போ இம்பேக்ட் வீரர் யார்? மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 இதோ!சனி பெயர்ச்சிக்கு பின் சனி உதயம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றிகள் குவியும் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட"தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25" முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிற்கான முதல் பொருளாதார ஆய்வறிக்கை இதுவாகும். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடும்போது, துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழு துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன, நிதித்துறை துணை செயலாளர் செ.ஆ. ரிஷப் ஆகியோர் உடனிருந்தனர். நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையில்,"வலுவான கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதராம் வளர்ச்சிப்பாதையில் உள்ளது. மாநில வளர்ச்சியில் கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புIPL 2025: கேப்டன் பதவியை நிராகரித்த கே.எல்.ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணிPost Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்டைகர் நட்ஸ் : தினமும் 50 கிராம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உள்ளிட்ட 4 நோய்களுக்கு நிவாரணம்..!Atal Pension Yojana: மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்Gold

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Economic Survey Of Tamil Nadu 2024 2025 MK Stalin Tamil Nadu Budget 2025 TN Government Budget TN Economic Survey Highlights DMK TN Economic Survey Importance Of TN Economic Survey TN Budget 2025 தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை பொருளாதார ஆய்வறிக்கை பொருளாதார ஆய்வறிக்கை 2024 2025 தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக ஸ்டாலின் திமுக தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை முக்கிய அம்சங்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைஇன்றைய ராசிபலன் பிப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைமேஷம் முதல் மீனம் வரை ராசிகளுக்கு இன்றைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல்Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல்Live: கடலூர் செல்லும் ஸ்டாலின் டிராகன் - NEEK விமர்சனம் SA vs AFG மோதல் - முக்கிய செய்திகள் இதோ
और पढो »

தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்Tamil Nadu CM Stalin | தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் முதமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
और पढो »

மார்ச் 1 இன்று முதல் புதிய விதிமுறைகள் : எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு முதல் EPFO வரைமார்ச் 1 இன்று முதல் புதிய விதிமுறைகள் : எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு முதல் EPFO வரைMarch 1 new rules : மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு முதல் EPFO வரை நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்.
और पढो »

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூறிய முக்கிய செய்தி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூறிய முக்கிய செய்தி!M.K. Stalin : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் மத்திய அரசுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.
और पढो »

ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரிக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரிக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
और पढो »



Render Time: 2026-04-27 06:01:02