வானிலை நிலவரம்: ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! சென்னையின் நிலை என்ன?
Today Weather Report Tamil Nadu : கோடை காலத்திலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்ஒரு வாரத்திற்கு முன்பு வரை வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அல்லல்பட்டு வந்தனர். ஆனால், இந்த வாரம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது.
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமாழைக்கு வாய்ப்பிருப்பதாக் தெரிவிக்கப்பட்டு, இவற்றிற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களை தவிர, இதனை சுற்றியுள்ள மாவட்டங்களீலும் கனமழை பெய்யும் என் அ சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்தது. மக்கள் வெயிலில் வாடி வதங்கி வந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பெருமாபாலான இடங்களி கோடை மழை பெய்து வருகிறது.
நாளை திருச்சி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுரை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Savukku Shankarமோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..
IMD Weather Forecast Red Alert Chennai Climate Today Weather Report Tamil Nadu Today Weather Forecast Tamil Nadu Today Weather In Tamil Nadu Weather Forecast Today Chennai Chennai Weather Today Tamil Nadu Weather Today தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம் இன்றைய வானிலை நிலவரம் தமிழ்நாடு தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை நிலவரம் கோவை வானிலை நிலவரம் தஞ்சாவூர் வானிலை நிலவரம் Red Alert For Tamil Nadu Districts Thenkasi Tamilnadu Forecast Weather Forecast Tamilnadu Chennai தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »
காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
और पढो »
சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?
और पढो »
குண்டான பாகமெல்லாம் தன்னாலே ஒல்லியாகும் மாயம் என்ன... இந்த பானம்தானே!!Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அந்த எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!EPFO Update: 16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த முடிவு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
और पढो »
தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »