Tamil Nadu, Higher Education Free Counseling | தமிழ்நாடு அரசு, உயர்கல்வி துறையின் கீழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்கும் புதிய உதவி மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Tamil Nadu, Higher Education Free Counseling | தமிழ்நாடு அரசு, உயர்கல்வி துறையின் கீழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்கும் புதிய உதவி மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.EPS Higher Pension: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியம்.
.. ஸ்டேடசை டிராக் செய்வது எப்படி?mental confusionTamil Nadu Free Counseling | 10, 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ற சந்தேகம் இருக்கும். அவர்கள் யாரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பது என தெரியாமல், சுவர் விளம்பரங்களை பார்த்து போலி இடைத்தரகர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் தவறான படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதற்காக பணத்தையும் இழக்கின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த மாஃபியாக்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசே உயர்கல்வி ஆலோசனை வழங்கும் வகையில் இலவச உதவி மையம் அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ். இனி உயர்கல்வி படிப்பு தொடர்பான ஆலோசனைகளுக்கு பெற்றோர்களும் மாணவர்களும் எந்த இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற தேவையில்லை. மேலும் படிக்க | டாஸ்மாக் அன்பர்களுக்கு நற்செய்தி - மது வாங்கினால் உடனே பில்... எப்போது முதல் தெரியுமா? இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். இந்த உதவி மையம் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர். பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்த உதவி மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். " தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம் ஆகிய தகவல்கள் வழங்கப்படும். தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது?, அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்" என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வக்ர நிவர்த்தி அடையும் சனி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... அனைத்திலும் வெற்றி கிட்டும்pensionersSIP InvestmentIND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!முட்டை உடன் இந்த 5 காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால்... ருசியும் கிடைக்கும், ஊட்டச்சத்தும் கிடைக்கும்!
Free Education Help Desk Tamil Nadu Higher Education Guidance Tamil Nadu Government Education Counseling Help Desk Student Counseling Tamil Nadu தமிழ்நாடு அரசு குட்நியூஸ் அமைச்சர் கோவி செழியன் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு உயர்கல்வித்துறை அறிவிப்புகள் தமிழ்நாடு உயர்கல்வி ஆலோசனை இலவச உதவி மையம் பட்ட படிப்புகள் ஆலோசனை மாணவர் உதவி மையம் தமிழ்நாடு கல்வி உதவி மையம் Tamil Nadu University Admission Guidance Higher Education Information Desk Education Guidance Help Desk Tamil Nadu Tamil Nadu Admission Help Desk Free Career Counseling Tamil Nadu தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ! மிரட்டலாக உருவாகும் புதிய படம்!Maha Kali First Look: பிரசாந்த் வர்மா PVCU3ன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
और पढो »
நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டுமா? 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்நினைத்த விஷயங்கள் உண்மையில் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனை யாரும் பழக்கப்படுத்துவதில்லை.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அதிரடி அறிவிப்புDiwali Bonus For Puducherry Employees: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் அறிவிப்பு
और पढो »
அட இந்தப் பாட்டு எல்லாம் விக்னேஷ் சிவன் எழுதியதா? சூப்பர் ஹிட் பாடல்கள் !விக்னேஷ் சிவன் சூப்பர் ஹிட் பாடல்கள் !
और पढो »
ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »
