உலகின் டாப் 7 பணக்கார நடிகர்கள்.. முதல் இடத்தில் இந்தியர்.. யார் தெரியுமா?

Richest Actors समाचार

உலகின் டாப் 7 பணக்கார நடிகர்கள்.. முதல் இடத்தில் இந்தியர்.. யார் தெரியுமா?
CinemaShah Rukh KhanThe Rock

List Of Richest Actors In World: உலகில் உள்ள நடிகர்களில் மிகவும் கோடீஸ்வர நடிகர்களாக இருக்கும் முதல் 7 நடிகர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.

உலகின் டாப் 7 பணக்கார நடிகர்கள். முதல் இடத்தில் இந்தியர். யார் தெரியுமா?உலகில் உள்ள நடிகர்களில் மிகவும் கோடீஸ்வர நடிகர்களாக இருக்கும் முதல் 7 நடிகர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். உலகில் உள்ள நடிகர்களில் மிகவும் கோடீஸ்வர நடிகர்களாக இருக்கும் முதல் 7 நடிகர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.

உலகின் டாப் 7 பணக்கார நடிகர்கள்.. முதல் இடத்தில் இந்தியர்.. யார் தெரியுமா?உலகில் உள்ள நடிகர்களில் மிகவும் கோடீஸ்வர நடிகர்களாக இருக்கும் முதல் 7 நடிகர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். உலகில் உள்ள நடிகர்களில் மிகவும் கோடீஸ்வர நடிகர்களாக இருக்கும் முதல் 7 நடிகர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம். ராபர்ட் டி நீரோ : இந்த பட்டியலின் 7வது இடத்தில் இருப்பவர் ராபர்ட் டி நீரோ உள்ளார். ஹாலிவுட் நடிகரான இவரிடம் சுமார் 6,520 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது என கூறப்படுகிறது. ஜார்ஜ் குளூனி : இந்த பட்டியலின் 6வது இடத்தில் இருப்பவர் ஜார்ஜ் குளூனி. ஹாலிவுட் நடிகரான இவரிடம் சுமார் 6590 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. டாம் குரூஸ் : ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் இப்பட்டியலின் 5வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 7900 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜெர்ரி சின்ஃபீல்ட் : இந்த பட்டியலின் 4வது இடத்தில் ஜெர்ரி சீன்ஃபீல்ட் உள்ளார். ஹாலிவுட் நடிகரான இவரிடம் சுமார் 9,760 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. டுவைன் ஜான்சன் : இந்த பட்டியலின் 3வது இடத்திலிருப்பவர் டுவைன் ஜான்சன். முன்னாள் ரெஸ்லிங் வீரரும் ஹாலிவுட் நடிகருமான இவரிடம் ரூ. 10,550 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. அர்னால்ட் : இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இவரிடம் 10,640 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் : இறுதியாக, இப்பட்டியலின் முதல் இடத்திலிருப்பது இந்திய நடிகரான ஷாருக்கான். இவரிடம் மொத்தமாக ரூ. 12,490 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஷமியின் கரியரையே முடித்துவிட்ட இந்த இந்திய வீரர்... 148 ரன்களை குவித்து மிரட்டலடி!ஐபிஎல் ஏல வரலாற்றில்... MI அதிக தொகையில் எடுத்த 7 வீரர்கள் யார் யார்? - நம்பர் 1 இவரா?குஷியில் மாணவர்கள்! டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cinema Shah Rukh Khan The Rock Arnold Richest Actors In World World Richest Actor Top Richest Actors Tom Cruise Net Worth The Rock Net Worth World Richest Actors List Richest Hollywood Actors Highest Paid Actors Globally Top Earning Actors Arnold Schwarzenegger Net Worth Shah Rukh Khan Net Worth உலகின் பணக்கார நடிகர்கள் சினிமா ஷாருக்கான் தி ராக் அர்னால்ட் உலகின் பணக்கார நடிகர்கள் உலகின் பணக்கார நடிகர் சிறந்த பணக்கார நடிகர்கள் டாம் குரூஸ் நிகர மதிப்பு தி ராக் சொத்து மதிப்பு உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல் பணக்கார ஹாலிவுட் நடிகர்கள் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நிகர மதிப்பு ஷாருக்கான் சொத்து மதிப்பு

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

दुनिया के टॉप-25 अमीर परिवारों की लिस्ट जारी: वॉलमार्ट चलाने वाला वॉल्टन परिवार सबसे ऊपर, भारत की अंबानी फै...दुनिया के टॉप-25 अमीर परिवारों की लिस्ट जारी: वॉलमार्ट चलाने वाला वॉल्टन परिवार सबसे ऊपर, भारत की अंबानी फै...bloomberg List of top 25 richest families in the world released ब्लूमबर्ग ने दुनिया के 25 सबसे अमीर परिवार की लिस्ट जारी की। इनकी संपत्ति इस साल 34.
और पढो »

4 மனைவிகள், 38 விமானங்கள்... உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?4 மனைவிகள், 38 விமானங்கள்... உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?World Richest King: உலகின் மிகப் பணக்கார மன்னர் தற்போது யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.
और पढो »

फोर्ब्स की सबसे अमीर भारतीयों की लिस्ट में केपी सिंह: DLF जॉइन करने के लिए छोड़ी आर्मी की नौकरी, 91 साल की ...फोर्ब्स की सबसे अमीर भारतीयों की लिस्ट में केपी सिंह: DLF जॉइन करने के लिए छोड़ी आर्मी की नौकरी, 91 साल की ...kp singh in forbes list of richest indians Check Complete Profile
और पढो »

Richest Bollywood Actors: 12 ಸಾವಿರ ಕೋಟಿ ಆಸ್ತಿಗೆ ಒಡೆಯನಾದ ಏಕೈಕ ಭಾರತೀಯ ನಟRichest Bollywood Actors: 12 ಸಾವಿರ ಕೋಟಿ ಆಸ್ತಿಗೆ ಒಡೆಯನಾದ ಏಕೈಕ ಭಾರತೀಯ ನಟRichest Bollywood Celebrity : ಹುರುನ್ ಇಂಡಿಯಾ ರಿಚ್ ಲಿಸ್ಟ್ 2025 ಬಿಡುಗಡೆ ಆಗಿದೆ. ಭಾರತದ ಅತ್ಯಂತ ಶ್ರೀಮಂತ ಐವರು ತಾರೆಯರ ಹೆಸರನ್ನು ರಿಲೀಸ್‌ ಮಾಡಲಾಗಿದೆ.
और पढो »

தமிழ் சினிமாவின் பணக்கார காமெடி நடிகர்கள்! இத்தனை கோடி சொத்தா?தமிழ் சினிமாவின் பணக்கார காமெடி நடிகர்கள்! இத்தனை கோடி சொத்தா?Richest Comedy Actors Of Tamil Cinema: தமிழ்நாட்டின் பணக்கார காமெடி நடிகார்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

டாப் 10 பணக்கார நாடுகள்.. லிஸ்ட்டில் இந்தியா இருக்கா?டாப் 10 பணக்கார நாடுகள்.. லிஸ்ட்டில் இந்தியா இருக்கா?Top 10 Richest Countries In World: உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் என்னென்ன என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2026-04-28 02:36:23