பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?

Paruvu OTT Series समाचार

பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
Paruvu OTTParuvu Web SeriesParuvu OTT Release
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?

Paruvu Web Series OTT Release : பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை"பருவு" தொடரை எந்த தளத்டில் பார்க்கலாம்?Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோசூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ள இந்த சீரிஸை, தலைசிறந்த எழுத்தாளரான சித்தார்த் நாயுடு எழுதியுள்ளார். இந்த பரபரப்பான திரில்லர் சீரிஸில், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.

அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஜோடி, குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் காரணமாக ஒரு நாள் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைப் பிரிக்கும் நோக்கில் ஒரு மோசமான திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அறியும் இந்த ஜோடி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், அந்த திட்டத்தைத் தோற்கடிக்க நினைக்கும்போது, அவர்கள் வேட்டையாடப்படும் ஒரு நரகத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Paruvu OTT Paruvu Web Series Paruvu OTT Release Paruvu OTT Release Date Paruvu OTT Release Where To Watch Paruvu OTT Release On Zee 5 Original Paruvu Tamil Web Series Paruvu Tamil Web Series பருவு ஓடிடி தொடர் பருவு தமிழ் ஓடிடி தொடர் பருவு தொடரின் ஓடிடி ரிலீஸ் பருவு ஓடிடி ரிலீஸ் தேதி த்ரில்லர் தொடர் பருவு ஓடிடி ரிலீஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?
और पढो »

OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?
और पढो »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா
और पढो »



Render Time: 2025-02-13 10:03:55