பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?

PAK Vs BAN समाचार

பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?
Pakistan Vs Bangladesh Test SeriesPakistan Vs BangladeshTeam Pakistan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது.Lordபுதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

தென்னாப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துவிட்டது. இலங்கை அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்தியா அதன் டெஸ்ட் சீசனை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது.வங்கதேச அணியுடன் 2 போட்டிகள், நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் என 5 டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடிவிட்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது. செப்டம்பரில் தொடங்கும் இந்தியாவின் டெஸ்ட் சீசன் ஜனவரி வரை நீள்கிறது எனலாம்.

அதேபோல் மற்ற நாடுகள் மோதும் டெஸ்ட் போட்டியை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் கிரிக்கெட் உலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் ராவில்பின்டி நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல்முறையாகடெஸ்ட் அரங்கில் வங்கதேச அணி வீழ்த்தியிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

2018இல் துபாயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலை பெறும். அதன்பின் நான்காவது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மொத்தமாக சரிந்து 175 ரன்கள் இலக்கை தொட முடியாமல் ஆல்-அவுட்டானது. அந்த போட்டியில் 171 ரன்களை மட்டும் அடித்து பாகிஸ்தான் தோற்றது. இந்த போட்டியைதான் ரமீஸ் ராஜா நினைவுக்கூர்ந்தார்.மேலும், ரமீஸ் ராஜா தான் பாகிஸ்தான் தோல்விக்கு பின்னர், இந்திய அணி இருப்பது குறித்து பேசினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pakistan Vs Bangladesh Test Series Pakistan Vs Bangladesh Team Pakistan Team Bangladesh PAK Vs BAN Test PAK Vs BAN 1St Test Ramiz Raja Pakistan National Cricket Team Bangladesh National Cricket Team India National Cricket Team Team India Cricket News Updates Pakistan Loss Against Bangladesh PCB பாகிஸ்தான் வங்கதேசம் பாகிஸ்தான் வங்கதேசம் டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி வங்கதேச அணி இந்திய அணி ரமீஸ் ராஜா பாகஸ்தானின் படுதோல்வி பாகிஸ்தானின் படுதோல்விக்கு இந்தியா அணிதான் காரணம் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?Sobhita Dhulipala : சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! என்ன முறை தெரியுமா?சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள்! எப்படி தெரியுமா?
और पढो »

சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!சனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமைகளில் சனிதேவரைத் தவிர, ஈஸ்வரன் மற்றும் அனுமாரையும் வணங்கினால் சனி தோஷங்கள் அகலும்... அது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?
और पढो »

விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

மாமியார் வீட்டிலேயே மணமகன் வாழும் காஸி பழங்குடியின சமூகம்! பெண்களுக்கே சொத்துரிமை!மாமியார் வீட்டிலேயே மணமகன் வாழும் காஸி பழங்குடியின சமூகம்! பெண்களுக்கே சொத்துரிமை!Wedding Rituals : திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை, மணமகளின் வீட்டில், அதாவது தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழக்கம் இந்தியாவில் உண்டு. அது எங்கே என்று தெரியுமா?
और पढो »

ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 10:52:30