தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்புகள் समाचार

தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்புமுகாம்தமிழ்நாடு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 90 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

தமிழ்நாடு அரசு சார்பில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 27.12.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருக்கிறது.

அரசு நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்Cars Under 5 Lakh | இந்தியாவில் 5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கார்களின் விவரங்கள்!Pongal 2025Tamil Nadu Government job fair | தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார்துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 27:12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐ.டிஐ + டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் () பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப, அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி - 27.1

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு இளைஞர்கள் தனியார் துறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
और पढो »

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவுதமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்: ஹாக்கி இந்தியா லீக்கில் தமிழ்நாடு பங்கேற்பதற்கு ஆதரவுதமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி இந்தியா லீக்கில் இடம்பெறுகிறது. டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள், பிப்ரவரி 1 வரை நடைபெறும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் லீக்கில், 8 ஆண்கள் அணிகள் மற்றும் 6 பெண்கள் அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக நிகழ்வில், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா பொருளாளர், பேசியுள்ளார்.
और पढो »

பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!Tamil Nadu Government Working Women Scheme | தமிழ்நாட்டில் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சூப்பர் குட்நியூஸ் வெளியிட்டுள்ளது.
और पढो »

தமிழ்நாடு இன்றைய செய்திகள்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்தமிழ்நாடு இன்றைய செய்திகள்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்தமிழ்நாடு உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளின் உடனடி அப்டேட்கள்
और पढो »

Live: தமிழ்நாடு வானிலை நிலவரம் பிரதமர் மோடி குவைத் பயணம் அரசு திட்டங்கள்Live: தமிழ்நாடு வானிலை நிலவரம் பிரதமர் மோடி குவைத் பயணம் அரசு திட்டங்கள்Live: தமிழ்நாடு வானிலை நிலவரம் பிரதமர் மோடி குவைத் பயணம் அரசு திட்டங்கள் - உடனடி அப்டேட்
और पढो »

தமிழ்நாடு நியூஸ்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழைதமிழ்நாடு நியூஸ்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழைஇன்றைய தமிழ்நாடு செய்திகளின் முக்கிய புள்ளிகள்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழை
और पढो »



Render Time: 2025-02-13 23:08:19