டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியிருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மேட்ச் பிக்சிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவருக்கு ஆடி கார் திடீரென எப்படி வந்தது?8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? டி20 உலக கோப்பை முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. அந்த அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இப்படியான தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதனை பாகிஸ்தான் அணியின் மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின்னணியில் பாபர் அசாமின் மேட்ச் பிக்சிங் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் முபாஷிர் ருக்மான் இது குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், பாபர் அசாம் ஆடி கார் வைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகவும், அதனை பாபர் அசாமுக்கு அவருடைய அண்ணன் பரிசளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த கார் 7 முதல் 8 கோடி ரூபாய் விலை இருக்கும்.
Babar Azam Match Fixing Pakistan Cricket Scandal பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் மேட்ச் பிக்சிங் டி20 உலக கோப்பை Babar Azam Allegations T20 World Cup Controversy Pakistan Vs USA T20 Match Pakistan Cricket News Match Fixing Claims Babar Azam Under Investigation T20 World Cup 2024 News Pakistan Team Controversy Babar Azam Criticism Cricket Match Fixing Scandal Babar Azam Latest News T20 World Cup Match Fixing Allegations
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
IND vs PAK போட்டி... நியூயார்க்கில் பாகிஸ்தான் யூ-ட்யூபர் சுட்டுக்கொலைஇந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையின் போட்டியை காணச் சென்ற பாகிஸ்தானை சேர்ந்த யூ-ட்யூபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
IND vs USA : இந்திய அணியை வீழ்த்துவோம் அமெரிக்க அணியின் கேப்டன் சொன்ன வியூகம்USA vs India T20 World Cup : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை டி20 உலக கோப்பை தொடரில் வீழ்த்திய அமெரிக்க அணி, இந்திய கிரிக்கெட் அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
और पढो »
India vs Pakistan: டி20 உலக கோப்பையில் மீண்டும் மோதும் இந்தியாIndia vs Pakistan: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத வாய்ப்புள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் பாகிஸ்தான் கையில் உள்ளன.
और पढो »