சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதற்கு அடுத்த போட்டி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் நடப்பு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், அவர் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கடைசி போட்டியாக கூட இது அமைய வாய்ப்புள்ளது. பிளே ஆஃப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்பட்சத்தில் அந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றால் அப்போட்டியில் கூட தோனிக்கு சென்னை சேப்பாக்கத்தில் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம். லீக் சுற்றுகள் அடிப்படையில் கணக்கு வைத்தால் சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடும் இன்றைய ஐபிஎல் போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..
Chennai Super Kings IPL 2024 Chepauk Stadium Dhoni Farewell Fans Tribute Dhoni Last Match எம்எஸ் தோனி எம்எஸ் தோனி கடைசி ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் கடைசி ஐபிஎல் போட ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி இன்று தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி தோனி ஓய்வு தோனி ஓய்வு லேட்டஸ்ட் அப்டேட் எம்எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு இன்று அறிவிப் தோனி ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை தோனி ஐபிஎல் கிரிக்கெட் சாதனைகள் தோனி கிரிக்கெட் சாதனைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி எம்எஸ் தோனி நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
CSK: சிஎஸ்கேவின் பேட்டிங்கில் இந்த வீரரை நீக்கினால் போதும்... வெற்றி மேல் வெற்றி வரும்!Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
और पढो »
ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
और पढो »
கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?IPL 2024 PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி தரம்சாலா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
और पढो »
ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?சென்னை மற்றும் குஜராத் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 3வது மற்றும் 4வது இடத்திற்கு தற்போது சிஎஸ்கே, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
और पढो »
CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
और पढो »
CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
और पढो »




