MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து வீரர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினர். சென்னை அணி தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு எம்எஸ் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார். அங்கு அவர் தனது யமஹா ஆர்டி 350 பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மே 18, சனிக்கிழமை பெங்களூரில் நடந்த சிஎஸ்கேயின் கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவி இருந்தது.
பிளேஆஃப் போட்டியில் இருந்து சென்னை அணி வெளியேறி உள்ளதால் இதுவே தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். பெங்களூருவில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 219 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. மேலும் பிளேஆப்க்கு தகுதி பெற 201 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும் 10 ரன்கள் குறைவாக அடித்து இதனை தவறவிட்டது. கடைசி ஓவரில் சிஎஸ்கேக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது எம்எஸ் தோனி அதிரடியாக விளையாடினார்.
மேலும் படிக்க | RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Top Cooku Dupe CookuRussoSmartPhoneசவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்...
Dhoni Bike Collection Dhoni Viral Video Dhoni Videos Dhoni In Ranchi Dhoni Ranchi House Dhoni Ranchi Bike Collection Dhoni Age Dhoni Knee Operation Ms Dhoni Latest News Csk Ipl 2025 Csk Retain Players Dhoni Injury News Dhoni In Yahama Bike தோனி ராஞ்சியில் தோனி தோனி வீடியோ தோனி வைரல் வீடியோ தோனி ராஞ்சி வீடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸ் Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ!பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது செல்ல பிராணியை துளைத்த பெண். மீண்டும் இருவரும் சேரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
உலகின் மிக குள்ளமான பெண்ணை ஒருகையில் தூக்கிய தி கிரேட் காளி!தி கிரேட் காளி உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவை ஒரு கையில் தூக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
ஒருவேல முன்னாள் காதலனா இருக்குமோ? மணமகனை மேடையில் தாக்கிய நபர்!ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமகனை ஒருவர் திடீரென தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »
Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்கBajaj Pulsar 400 details leaked : ப்ரீமியம் பஜாஜ் பல்சர் 400 பைக் விவரங்கள் லீக்காகியுள்ளன. பிரீமியம் பைக் மே 3 ஆம் தேதி அறிமுகம் ஆவதற்குள் இது குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »
நெருக்கடியில் சிஎஸ்கே... புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் - தோனி குறித்து உருக்கமான பதிவு!Mustafizur Rahman Latest Updates: முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு புறப்பட்ட நிலையில், தோனி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
और पढो »