தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை எழுப்பிய சரமாரி கேள்விகள்!

Annamalai समाचार

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை எழுப்பிய சரமாரி கேள்விகள்!
Annamalai Press MeetAnnamalai NewsBjp Annamalai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

திமுக ஒரு குடும்ப கட்சி என்பதை நிரூபித்துள்ளது.செல்போன் வச்சிருக்கீங்களா? தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை முக்கிய எச்சரிக்கைFlipkart Black Friday Sale: பிளிப்கார்ட் அதிரடி ஆபர்! ஐபோன்கள் இப்போது பாதி விலையில்!செவ்வாய் பெயர்ச்சி : டிசம்பர் 7 முதல் 5 ராசிகளுக்கு அடைமழை போல் வரும் ஆபத்துகள் - அதிர்ஷ்டம் ஓடிப்போகும்..!, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்று இருந்தார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை திரும்பினார்.

சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அரசியலில் நுழைய முடிவு செய்துள்ளார். அவர் சமீபத்தில் தனது மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அங்கு தனது கட்சியின் கொள்கைகளை தெரிவித்துள்ளார். அதனை பற்றி பின்னர் பேசுகிறேன். அவருக்கு தன்னுடைய கொள்கைகளை சொல்ல உரிமை உள்ளது போல, பாஜகவிற்கு தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. திராவிடக் கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் விஜய் பேசியுள்ளார். அவரது கருத்துக்கள் திராவிட கருத்துகளைப் போலவே இருக்கின்றன, புதிதாக எதுவும் பேசவில்லை.

ஆனால் நடிப்பும் அரசியலும் மிகவும் வேறுபட்டவை என்பதை விஜய் நினைவில் கொள்வது அவசியம். அக்டோபர் 27க்கு பிறகு விஜய் எத்தனை முறை பொது வெளியில் வந்திருக்கிறார்? அவரிடம் எப்போது கேள்வி கேட்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது கேட்போம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். தற்போது திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்று குழுக்களாக பிரிந்து கிடக்கும் அதே வேளையில் பாஜகவின் வாக்குகள் அதிகமாகி வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வராக உள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Annamalai Press Meet Annamalai News Bjp Annamalai Annamalai Press Meet Tamil Annamalai London Return Annamalai About Vijay Mk Stalin Annamalai Bjp President Annamalai Annamalai London News Tamilnadu Bjp New Leader அண்ணாமலை அண்ணாமலை பாஜக அண்ணாமலை லண்டன் தமிழக பாஜக அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் விஜய் அண்ணாமலை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டை - சொல்வது சீமான்விஜய் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டை - சொல்வது சீமான்தவெக தலைவர் விஜய் கூறுவது கொள்கை அல்ல, கூமுட்டை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.
और पढो »

திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்!திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்!தவெக தலைவர் விஜய்யை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசினார்.
और पढो »

ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த தவெக தலைவர் விஜய்!! காரணம் என்ன?
और पढो »

“விரக்தி, ஏமாற்றம்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்“விரக்தி, ஏமாற்றம்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்Tamil Nadu Political News: நன்றி என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு.
और पढो »

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொலைகார பாவிகள் - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சுஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொலைகார பாவிகள் - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சுDindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
और पढो »

சிஎஸ்கே மேட்சுக்கு அம்பயர் செட்டிங் செய்த சீனிவாசன் - லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுசிஎஸ்கே மேட்சுக்கு அம்பயர் செட்டிங் செய்த சீனிவாசன் - லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுLalit Modi, CSK | சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அம்பயர் செட்டிங் செய்யப்பட்டனர் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 09:39:33