Dindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
அரசு ஊழியர்கள் எல்லாம் கொலைக்கார பாவிகள்7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோPoonam Bajwa: கவர்ச்சி ஆடையில் ஹாயாக போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா! வைரலாகும் போட்டோஸ்..
இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது,"கூட்டணி கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். கம்யூனிஸ்ட் கட்சியினர் உங்கள் ஊரில் இருக்கிறார்களா?. திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினரே இல்லை சத்தமே கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி எங்களை கூப்பிட்டு பேசிவிட்டா, போகும் கூட்டங்களில் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பிட வேண்டாம், மற்ற விஷயங்களை மட்டும் பேசுங்கள். அமைதியாக இருகங்கள், மீதியெல்லாம் நாங்கள் பேசிக்கிறோம்.
AIADMK Senior Leader Controversy திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சு தஞ்சாவூர் அதிமுக கூட்டம் அமைச்சர் தங்கமணி லேட்டஸ்ட் பேச்சு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் Government Employees Criticism Teachers Labeled As Sinners Tamil Nadu Political News AIADMK Internal Conflicts 2026 Tamil Nadu Elections Edappadi Palaniswami AIADMK Alliance Issues Thangamani's Statement
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அதிமுக கூட்டணியில் சேர ரூ.100 கோடி கோட்கிறார்கள்... யாரை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்?அதிமுக கூட்டணியில் சேர மற்ற கட்சிகள் 100 கோடி ரூபாய் வரை கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார்.
और पढो »
8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ8th Pay Commission: இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் உருவாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மேம்படுத்துவதற்காக இவை அமைக்கப்படுகின்றன.
और पढो »
8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »
NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.
और पढो »
7th Pay Commission: ஜனவரிக்கு முன்பு 53% DA அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »