உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை நிலைநிறுத்த விரும்பினால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது.
இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் உள்ளனர்.நினைத்ததை நிறைவேற்றும் முருகன்! கந்தனை சரணடைந்தால் போராட்ட வாழ்க்கையும் பொற்காலம் ஆகும்!கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அதே சமயம் ஒரு நாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் தோல்வியும் அடைந்தது. இந்த தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்திய அணி யின் வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கேப்டன் கே திம்மப்பையா நினைவு போட்டியில் ஹிமான்ஷு சிங் ஆந்திராவுக்கு எதிராக மும்பை அணிக்காக 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் அதிகார்வப்பூர்வமாக மும்பை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், அவரது கிரிக்கெட் எதிர்காலம் சீராக உள்ளது. ஏற்கனவே ஹிமான்ஷு சிங் மும்பையின் U-16 மற்றும் U-23 அணிகளுக்காக விளையாடியுள்ளார். இது தவிர அனந்தபூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற பிசிசிஐயின் வளர்ந்து வரும் வீரர்கள் முகாமிலும் ஹிமான்ஷு சிங் இருந்தார்.
Who Is Himanshu Singh Himanshu Singh Bangladesh Test Himanshu Singh Team India Himanshu Singh Mumbai Himanshu Singh Bowling Action Himanshu Singh Mumbai Team Himanshu Singh Wickets Himanshu Singh Vs Ashwin Himanshu Singh Vs Team India Himanshu Singh Latest News Himanshu Singh Profile Himanshu Singh Cricketer Himanshu Singh Cricketer Rcb India Squad For Bangladesh Series Ind Vs Ban Test Match Tickets India Vs Bangladesh Match Tickets India Vs Ban Test Series Team India Sqaud Bangladesh Test Bcci News உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி டெஸ்ட் தொடர் ஹிமான்ஷு சிங் ஹிமான்ஷு சிங் விக்கெட் ஹிமான்ஷு சிங் இந்தியா ஹிமான்ஷு சிங் மும்பை ஹிமான்ஷு சிங் அஸ்வின் அஸ்வின் விக்கெட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் ரோஹித் சர்மா இந்த இரண்டு அணிகளில்தான் விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
ரோகித் சர்மாவே கேட்டுக் கொண்டதால் என்னால் மறுக்க முடியவில்லைRinku Singh : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் போனது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
और पढो »
சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »
இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!Prevent Premature Graying: இளம் வயதில் முடி நரைக்காமல் கருப்பாக இருக்க வேண்டும் என்ற நினைத்தால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
और पढो »
5 நிமிடத்தில் வயதான தோற்றத்தை மறைத்து இளமையாக்கும் சூப்பர் டிப்ஸ்Anti Aging : இரவு வெறும் 5 நிமிடங்களை ஒதுக்கி இந்த ஜெல்லை தடவினால் வயதான தோற்றத்தை மறைத்து, இளமையாக தோற்றத்தை பெறுவீர்கள்.
और पढो »
இவர்கள் இனி அணிக்கு தேவையில்லை! இலங்கை தொடருக்கு பின் அதிரடி முடிவு!Team India: ஒரு வீரர் பார்மில் இல்லை என்றால் உடனடியாக அவர் கழட்டிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »