ஈரோட்டில் போலி ரூ.110 தாள் கொடுத்து டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய மர்மநபர்

Erode Fraud समाचार

ஈரோட்டில் போலி ரூ.110 தாள் கொடுத்து டீக்கடை உரிமையாளரை ஏமாற்றிய மர்மநபர்
Fake ₹110 NoteTea Shop ScamErode News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Erode Fake Rupee Note : கோபிச்செட்டிபாளையத்தில் 110 ரூபாய் தாள் கொடுத்து மர்ம நபர் டீ கடையில் சில்லறை வாங்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

110 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கிய மர்ம நபர்முழங்கால் வலி நிவாரணத்திற்கு உடனடி தீர்வுகாண 7 வீட்டுப் பொருட்கள் போதும்!Venus Transit

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியை 110 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார் மர்ம நபர். சிறிய கடை ஒன்றில் டீக்கடை நடத்தி பஜ்ஜி போண்டா போட்டு வியாபாரம் செய்து வரும் வயதான தம்பதியை கேண்டிமேன் சாக்லெட்டில் வரும் போலி ரூபாய் தாளை கொடுத்து ஏமாற்றியதுடன், சில்லறையை வாங்கியும் சென்றுள்ளார் அவர். இது வயதான தம்பதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் முத்துஷா வீதியில், டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியினரிடம் இந்த மோசடி நடந்திருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Fake ₹110 Note Tea Shop Scam Erode News Fake Currency Erode Tea Shop Owners ஈரோடு போலி ரூபாய் தாள் 110 ரூபாய் தாள் கள்ள நோட்டு ஈரோடு மோசடி கோபி செட்டிபாளையம் செய்திகள் Erode Crime News Erode Scam Incident Tamil Nadu News Fraud With Fake Notes Erode Police Social Awareness On Fake Currency Erode Business Scam Erode Fake Currency Case

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வரம்பு மேதையப்படுத்தப்படுகிறதுEPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வரம்பு மேதையப்படுத்தப்படுகிறதுEPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வரம்பு ரூ.15,000 மிக்க ரூ.21,000 அனுமதிக்கப்படுகிறது. இது தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழிவின பயிற்சியாக உள்ளது.
और पढो »

SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் SIP முதலீடுகளை, சம்பாதிக்க தொடங்கும் போதே, இளம் வயதில் தொடங்கினால், கோடிகளில் பணத்தை சேர்ப்பது எளிது. ஆனால், ஏதோ காரணங்களால் முடியாமல் போனவர்களும், 40 வயதில் தொடங்கி ஓய்வு பெறும் சமயத்தில் பல கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
और पढो »

Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோInvestment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »

நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா... திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா? கலக்கும் நெட்பிளிக்ஸ்நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா... திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா? கலக்கும் நெட்பிளிக்ஸ்நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி கொடுத்து கைப்பற்றியது என்பதை இங்கு காணலாம்.
और पढो »

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன்குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

விடிந்தால் வாக்குப்பதிவு... இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர்விடிந்தால் வாக்குப்பதிவு... இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர்வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளரிடம் இருந்து ரூ.5 கோடியை சிக்கியதாக கூறப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 10:37:46