நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..

Nayanthara Skin Care समाचार

நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..
Beauty SecretNayanthara RoutineNayanthara Beauty Secret
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

நயன்தாராவின் அழகிற்கு ‘இது’தான் காரணமாம்!! அவரே பகிர்ந்த தகவல்..

Actress Nayanthara Beauty Secret s : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், நயன்தாரா. ஒரு பதிவில் இவரே தனது அழகிற்கான ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அது என்ன தெரியுமா?சாப்பிடும் உணவு குறித்து பேசுகிறார்மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!

நயன்தாரா, தனது பதிவில் அழகுக்கான ரகசியம் குறித்து குற்ப்பிடுகையில் “அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை” என்று கூறியிருக்கிறார்.ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு, ஒரு நல்ல உணவு அவசியம். குறிப்பாக என்னைப் போன்ற ஒரு நடிகைக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்றவாறு, அந்த அழகு சிறப்பானதாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வது என்பது பாலன்ஸ், சீரான நிலைத்தன்மை, உடலின் சொல் பேச்சை கேட்பது என்பவை ஆகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Beauty Secret Nayanthara Routine Nayanthara Beauty Secret Nayanthara Skin Care Routine How Is Nayanthara Very Beautiful Actress Nayanthara Skin Care Routine நயன்தாராவின் அழகு ரகசியம் நடிகை நயன்தாராவின் ஸ்கின் கேர் ரொட்டீன் Actress Nayanthara Skin Care Diet Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் ஷூ, செப்பல் அதிகம் அழுக்காகிறதா? எளிதாக சுத்தம் செய்ய டிப்ஸ்!மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
और पढो »

உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குஉடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குWeight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
और पढो »

இந்த உணவு பொருட்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது!இந்த உணவு பொருட்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது!ஃப்ரிட்ஜில் உணவு பொருட்களை வைப்பதன் மூலம் அவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாத்து கொள்ளலாம். ஆனால் ஃப்ரிட்ஜிலும் சில உணவு பொருட்களை வைக்க கூடாது, உடலுக்கு ஆபத்தாக மாறும்.
और पढो »

குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »

Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தவறான உணவு பழக்கம் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.
और पढो »

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 19:24:03