குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் செல்லும் பைக் எது? அதிகபட்ச மைலேஜ் கொண்ட பைக்குகளின் லிஸ்ட்!

Bikes With Maximum Mileage समाचार

குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் செல்லும் பைக் எது? அதிகபட்ச மைலேஜ் கொண்ட பைக்குகளின் லிஸ்ட்!
Mileage BikesBest Mileage BikesModels That Can Cover Long Distances In Less Fuel
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

Bikes with maximum mileage : அதிகபட்ச மைலேஜ் தரும் பைக்குகளின் பட்டியலில் முதலில் வருவது பஜாஜ் என்றால், அதனை அடுத்து டிவிஸ், ஹீரோ ஹோண்டா என பட்டியல் நீளமாக இருக்கிறது

8th Pay Commission

பைக்குகள் ஓட்டுவது பலருக்கும் பிடித்தமானது. அதிலும், குறைந்த எரிபொருளில் நீண்ட தூரத்தை கடக்கக்கூடிய சில மாடல்கள் மைலேஜ் கொடுப்பதில் பிரபலமானவை. தினமும் சராசரியாக 30-40 கிலோமீட்டர் பயணம் செய்தால், மாதம் ஒருமுறை டாங்கை நிரப்பினால் போதும். ஒரு மாதம் வரை மீண்டும் டேங்கை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.பட்டியலில் முதலில் வருவது பஜாஜ் என்றால், அதனை அடுத்து டிவிஸ், ஹீரோ ஹோண்டா என பல பைக்குகள் பட்டியலில் இருக்கின்றன.

இந்த பைக்குகல் அனைத்துமே, பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் எரிபொருள் நிரப்பும் தொல்லையில் இருந்தும் விடுதலைக் கொடுக்கிறது. பொதுவாக சரியான வாகன பராமரிப்பு, வழக்கமான சர்வீசிங் மற்றும் முறையாக வாகனத்தை செலுத்துவது என்பது வாகனத்தில் மைலேஜை பராமரிக்க அவசியம் ஆகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mileage Bikes Best Mileage Bikes Models That Can Cover Long Distances In Less Fuel Honda CD 110 Dream Hero Splendor Ismart Bajaj Platina 110 Tech Tips Bikes Automobiles EV Technology

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
और पढो »

விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
और पढो »

உயர் இரத்த அழுத்தம்... இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..!!உயர் இரத்த அழுத்தம்... இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..!!High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்படுகிறது.
और पढो »

82 நாட்களுக்கு வெறும் 485 ரூபாய் தான்! BSNL ப்ரீபெய்டின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்!82 நாட்களுக்கு வெறும் 485 ரூபாய் தான்! BSNL ப்ரீபெய்டின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்!BSNL Prepaid Plan : அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்துடன் குறைந்த விலையில் வரம்பற்ற டேட்டா கொடுக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பிளானில் இணைய இணைப்பும் அருமையாக இருக்கிறது...
और पढो »

ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!ஒவ்வொரு பெண்ணும் இந்த பொருட்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்!வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என யாராக இருந்தாலும் தங்கள் பைகளில் எப்போதும் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
और पढो »

சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!பலருக்கு சிறந்த அம்சங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 11:46:35