Ration card Big update : ரேஷன் கார்டில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்படும் நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குடும்ப அட்டைதாரர்கள் செய்ய வேண்டியதுகுட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..Tamil Nadu ration card News : அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மகளரிர் உரிமைத் தொகை பெறுவது முதல் முதியோர் உதவித் தொகை பெறுவது வரை என ரேஷன் அட்டை அவசியம். அதில், பயனாளரின் பெயர் இருப்பது கட்டாயம். அதனால், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரும் ரேஷன் கார்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைகளுக்கு கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனை வைத்து ஆதார் கார்டு விண்ணப்பித்து ஆதார் கார்டு வாங்கவும். இந்த இரண்டு ஆணவங்களும் கிடைத்தபிறகு ரேஷன் அட்டையில் குழந்தைகளின் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தால், விண்ணப்பம் அனுமதிக்கப்படும். குழந்தைகள் மட்டும் அல்லாமல் யாருடைய பெயராக இருந்தாலும் முறையான ஆவணம் அளித்தால் மட்டுமே ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்படாமல் இருக்கும்.
Tamil Nadu Ration Card Update How To Add Name In Ration Card Aadhaar Card For Ration Card Re-Add Child Name In Ration Card ரேஷன் கார்டு ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல் நீக்கல் அப்டேட் ரேஷன் கார்டில் பெயர்களை சேர்ப்பது எப்படி ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் ஏன் ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயர் நீக்கம் ஏன் குழந்தைகள் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது எப்படி Birth Certificate For Ration Card Aadhaar Mandatory For Ration Card E-Seva Center Ration Card Update Family Card Child Name Removal Reasons Child Names Removed From Ration Card Tamil Nadu Ration Card Add Name To Ration Card Aadhaar For Ration Card Remove Names From Ration Card Ration Card Child Name Removal Family Card Update Aadhaar Submission For Children Ration Card Important Documents
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளி இலவச எல்பிஜி சிலிண்டர் கிடைக்காது, கேஒய்சி அப்டேட் உடனே செய்யுங்கள்Free LPG cylinder Diwali : இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருக்கும் நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
और पढो »
புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!
और पढो »
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்Ration Card Latest News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை முடிக்கவும்.
और पढो »
2026 கூட்டணி மாறுமா? விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த “நச்” விளக்கம்Thol. Thirumavalavan Statement: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்
और पढो »
ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்OBC certificate without ration card : ஓபிசி சான்றிதழ் ரேஷன் கார்டு இல்லாமல் பெற முடியும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »