Thol. Thirumavalavan Statement: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்
கட்சி அரசியல் என்பது வேறு, சமூகம் சார்ந்த மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் என்பது வேறு.மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 நடைபெறுகிறது.RelationshipReliance Jioசிஎஸ்கேவுக்கு விளையாடனும்... ஆசையை சொன்ன ஆர்சிபி வீரர் - தோனி மனசு வைப்பாரா?
மது ஒழிப்பு கோரிக்கையை மாநாடாக நாங்கள் நடத்துகிறோம். அதில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டு இருக்கிறோம். திமுகவுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று என்பதுதான் கருத்து. அண்ணா திமுகவுக்கும் மதுவிளக்கில் உடன்பாடு உண்டு. இடதுசாரிகளுக்கும் அதே நிலைப்பாடுதான். விடுதலைச் சிறுத்தைகளும் அதைத்தான் பேசுகிறோம்.
இன்றைக்கு பீகாரிலே மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது. குஜராத்திலே மதுவிளக்கு நடைமுறையில் இருக்கிறது என்கிறபோது ஏன் தமிழ்நாட்டிலே அதை நடைமுறைப்படுத்த முடியாது. மது ஒழிப்பதில் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுப்பது, ஒரு தூய நோக்கத்திற்காகத்தான். இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.
Thirumavalavan Latest Update Viduthalai Chiruthaigal Katchi Thol Thirumavalavan Viduthalai Chiruthaigal Katchi DMK Alliance Liquor Prohibition Protest Tamil Nadu VCK AIADMK BJP DMK தொல். திருமாவளவன் Tamil Nadu Assembly Election Results 2026
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாஜக, திமுக இடையே திடீர் நெருக்கம் ஏன்? எடப்பாடி கேள்விக்கு எம்பி ராசாவின் பதில்A Raja, Edappadi Palaniswami : பாஜக, திமுக இடையே கள்ள உறவு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
திருமா உஷாராகிவிட்டார்... திமுக மீது நம்பிக்கையே இல்லைTN News Updates:திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார் என மது ஒழிப்பு மாநாடு குறித்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »
2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
और पढो »
பழனி : 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் கண்டுபிடிப்புபழனியில் 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
और पढो »
போதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்முPresident Droupadi Murmu: போதும் போதும் இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
और पढो »
ராமநாதபுர மாவட்ட காவல்துறை மீது செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டுSelvaperunthagai : இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்ற தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »