வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருSaturn Transitதமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ம் தேதியன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் ஏராளமான வாக்காளர்களின் பெயர் காணாமல் போனது எப்படி என்று தமிழக பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பிய பீப்புல்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர், தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
Lok Sabha Election News Election News BJP Supporters Protest Mass Deletion Of Names From Coimbatore Voting Lis கோவை அண்ணாமலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
और पढो »
கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »
உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
और पढो »
சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
और पढो »
வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »