ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இவைதான்! அலட்சியம் வேண்டாம்!

Cholesterol Symptoms In Men समाचार

ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் அறிகுறிகள் இவைதான்! அலட்சியம் வேண்டாம்!
High Cholesterol In MenDanger Signs Of High CholesterolLDL Cholesterol Symptoms
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

High Cholesterol in Men: உடலில் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படும் போது தோல் அலர்ஜி, இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சில பொதுவான அறிகுறிகளை அலட்சியமாக விட கூடாது.

கால்களில் வலி , மறத்து போகும் தன்மையை ஏற்படும்.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Anant Ambani8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

High Cholesterol: உடல் எடை அதிகரித்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு முதல் இதயம் தொடர்பான நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக கொழுப்பு சேர்வது முக்கியமான உடல்நல பிரச்சினையாகும். இவை உடலை உள்ளே இருந்து பாதிப்படைய செய்கின்றன. இதன் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அதிக கொழுப்பு சேரும் போது கொலஸ்ட்ரால் ஏற்பட்டு தமனிகளில் பிளேக் கட்டமைக்கப்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.

இருந்தால் கண்ணுக்கு அருகில் சாந்தெலஸ்மா அறிகுகள் ஏற்படும். இது அதிகப்படியான எல்டிஎல் அளவை குறிக்கும் பொதுவான ஒரு அறிகுறியாகும். இவை கண்களை சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் மஞ்சள் நிறத்தில் ஏற்படும்.உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்ந்தால் தோல் அழற்சி அல்லது தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. தமனிகளில் அதிகமாக கொழுப்பு படிவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிக கொழுப்பு படியும் போது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இது மார்பு வலி அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

High Cholesterol In Men Danger Signs Of High Cholesterol LDL Cholesterol Symptoms What Will Happen If LDL Is High Early Signs Of High Cholesterol How To Know LDL Cholesterol Is High What Are The Symptoms Of High Cholesterol In Wome Symptoms Of High Cholesterol In Women High Cholesterol In Women Symptoms Of High Cholesterol High Choletserol Sweating Blurred Vision Chest Pain Leg Pain Health Tips In Tamil Health Tips கால்களில் வலி நெஞ்சு வலி மார்பு வலி அதிகமாக வியர்ப்பது கண்களில் பலவீனம் மங்கலான பார்வை கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ரால் What Are The Five Signs Of High Cholesterol How Does Your Body Feel When You Have Cholesterol How Can I Reduce My Cholesterol How Do I Check If I Have Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
और पढो »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »

மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!Symptoms of Heart Attack in Feet: மாரடைப்பு ஏற்படும் முன் கால்களிலும் சில அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த அறிகுறிகளை பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.
और पढो »

குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்Gut Health: குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

வாழ்வை முடக்கிப்போடும் முதுகுத்தண்டு பிரச்சனை: அறிகுறிகள் இவைதான்வாழ்வை முடக்கிப்போடும் முதுகுத்தண்டு பிரச்சனை: அறிகுறிகள் இவைதான்Spine Problems: இந்நாட்களில் பலருக்கு சர்வைகல் பிரச்சனை இருக்கின்றது. இதற்கு வாழ்க்கை முறை உட்பட பல காரணங்கள் இருக்கலாம்.
और पढो »

டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 20:06:14