குகேஷ் மாதிரி உங்க குழந்தையும் அறிவாளியாகனுமா? ‘இந்த’ பயிற்சிகளை கத்துக்கொடுங்க..

Children Memory समाचार

குகேஷ் மாதிரி உங்க குழந்தையும் அறிவாளியாகனுமா? ‘இந்த’ பயிற்சிகளை கத்துக்கொடுங்க..
Cognitive MemoryMemory ExerciseChildren Memory
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

குகேஷ் மாதிரி உங்க குழந்தையும் அறிவாளியாகனுமா? ‘இந்த’ பயிற்சிகளை கத்துக்கொடுங்க..

How To Develop Children Memory : உலகின் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று, இப்போது உலகின் இளமையான செஸ் சாம்பியனாக மாறியிருக்கிறார். அவரைப்பாேல உங்கள் குழந்தையும் அறிவாளியாக என்ன செய்ய வேண்டும்?Must Read Books41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?இந்தியாவையே தனது செஸ் விளையாடும் திறமையால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், 18 வயது குகேஷ். 18வது உலகசாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைப்பெற்றது.

நேரத்தை அமைத்து விளையாட செய்ய வேண்டும்: குழந்தைகளிடம் ஒரு டாஸ்கை கொடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை முடிக்க சொல்ல வேண்டும்.8 வித்தியாசங்களை கண்டுபிடிக்கும் விளையாட்டுகள், ஒரே மாதிரி புகைப்படங்களில் இருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடிக்க செய்வது போன்ற விளையாட்டுகளை விளையாட செய்ய வேண்டும்.வண்ணம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை அவர்களை சொல்லிக்கொடுக்கலாம். கலரிங் புக், ஒரு புக்கில் படம் வரைய செய்தல் போன்றவற்றை செய்யலாம்.

எழுதுதல்: குழந்தைகளிடம் ஒரு சூழலை சொல்லி, அதை எழுத சொல்லலாம். உதாரணத்திற்கு, “மழை பெய்யும் நாளில் உங்கள் மனம் எப்படி இருக்கும்? பறக்கும் சக்தி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” போன்ற சூழலை கொடுத்த எழுத செய்ய வேண்டும்.வார்த்தை விளையாட்டுகள், கதை ச் ஒல்ல வைப்பது, ஒரு புகைப்படத்தை வைத்து கதை சொல்ல வைப்பது போன்ற விளையாட்டுகளை செய்ய சொல்லலாம்.பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் உடற்பயிற்சி செய்யலாம். 9-11 மணி நேர தூக்கம், ஹெல்தி டயட் உள்ளிட்டவற்றை அவர்களது தினசரி நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும்.

அதி கனமழைக்கு வாய்ப்பு... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு வருமா?Champions Trophyஇதய துடிப்பில் மாற்றமா? மிக முக்கிய எச்சரிக்கை - இதுதான் காரணமாக இருக்கும்..!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cognitive Memory Memory Exercise Children Memory Children Memory Power Tips How To Make Children Smart How To Increase Smartness In Children குழந்தைகளை அறிவாளியாக்குவது எப்படி குழந்தைகளை அறிவாளியாக்க டிப்ஸ் குழந்தைகள் அறிவாளியாக என்ன செய்ய வேண்டும் குழந்தைகளை குகேஷ் போல அறிவாளியாக்க என்ன செய்ய வேண

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »

உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!
और पढो »

கறிவேப்பிலை சாப்பிட்டால் இந்த நோய்கள் எதுவும் உங்க பக்கமே வராது!கறிவேப்பிலை சாப்பிட்டால் இந்த நோய்கள் எதுவும் உங்க பக்கமே வராது!கறிவேப்பிலையில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான உடலைத் தக்க வைக்கிறது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த மாதம் முழுதும் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோLife Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
और पढो »

ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 12:54:02