EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வயது 75 ஆகும். இவர். மக்களவை உறுப்பினராகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொறுப்பு வகித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!2024 ஆண்டின் சூப்பர்ஃபுட் பட்டியலில் இணைந்த 3 உணவுகள் இது தான்...
EVKS Elangovan Passed Away Tamilnadu Latest News Updates EVKS Elangovan Who Is EVKS Elangovan EVKS Elangovan Bio Data EVKS Elangovan Age காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானா ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தார் யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முழு விவரம் ஈவிகேஎஸ் இளங்கோவன் வயது.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொலைகார பாவிகள் - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சுDindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
और पढो »
சிஎஸ்கே மேட்சுக்கு அம்பயர் செட்டிங் செய்த சீனிவாசன் - லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுLalit Modi, CSK | சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அம்பயர் செட்டிங் செய்யப்பட்டனர் என முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
“விரக்தி, ஏமாற்றம்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்Tamil Nadu Political News: நன்றி என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சிறப்பு சலுகைSenior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக மற்றும் மத்திய அரசை மீண்டும் எதிர்த்து பேசி உள்ளார்.
और पढो »
தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசுகிறார்கள்... விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபுTN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
और पढो »