Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
Budget 2025 : பட்ஜெட் டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் , விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார். ஜிஎஸ்டி விலக்கு க்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..Astrology8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை...
2025 புத்தாண்டு தொடங்கியவுடன், பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதற்கான ஆயத்தபணிகள் தொடங்கிவிட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முன்னர் பல துறைகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை பெற்று வருகிறார்.பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் , விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
- PHD சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி பூச்சிக்கொல்லிகள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.மேலும் படிக்க | 8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! தேசிய விவசாய உற்பத்தியை அதிகரிக்க, பருப்பு, சோயாபீன் மற்றும் கடுகு போன்ற குறிப்பிட்ட பயிர்களில் கவனம் செலுத்த, எட்டு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,000 கோடி முதலீட்டு உத்தியை ஜாகர் முன்மொழிந்தார். பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் குறைந்தபட்ச ஆதரவு விலை பொறிமுறையை விரிவான மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினார். நில வாடகை, விவசாயக் கூலி, அறுவடைக்குப் பிந்தைய செலவுகள் ஆகியவை எம்எஸ்பி கணக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி மற்றும் வேளாண் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் பல காரணிகளையும் கருத்தில் கொண்டு, சீர்திருத்தங்களுக்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Fm Nirmala Sitharaman Farmers Budget 2025 Union Budget 2025 Pm Kisan Amount Cheap Loans Budget Nirmala Sitharaman Less Tax Finance Minister PM Kisan Loans Tax Farmers Demands பட்ஜெட் 2025 மத்திய பட்ஜெட் பட்ஜெட் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகள் பிஎம் கிசாம் கடன் வரி வட்டி ஜிஎஸ்டி விலக்கு விவசாயக் கடன் வட்டி விகிதம் விவசாய இயந்திரங்கள் உரங்கள் விதைகள் ஜிஎஸ்டி குறைந்தபட்ச ஆதரவு விலை எம்எஸ்பி Msp Budget 2025 News In Tamil Budget 2025 News Budget 2025 Expectations
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »
கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புDengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
और पढो »
புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »
ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த அரசு!Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
और पढो »
ரேஷன் அரிசி விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து - அரசு முக்கிய எச்சரிக்கைRation Card | ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை
और पढो »
இன்று கரையை கடக்கும் பெஞ்சல் புயல்! பள்ளி கல்லூரி விடுமுறை, மின்சாரம் நிறுத்தம் - தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கைCyclone Fengal, Tamilnadu | பெஞ்சல் புயல் இன்று மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புயல் உதவி எண்களை அறிவித்து முக்கிய எச்சரிக்கைகளை கொடுத்துள்ளது.
और पढो »