Sachin Tendulkar : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கிரேக் சேப்பல் மீது பரபரப்பு குற்றச்சாட்டுRelationshipJupiter Retrogradeஇந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் , இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் 'பிளேயிங் இட் மை வே' புத்தகத்தில் கிரேக் சேப்பல் தன்னை இந்திய அணியின் கேப்டனாக்க முயன்றது முதல் பேட்டிங் ஆர்டரை மாற்றியது வரை பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
பல சமயங்களில் என்னை பலவீனப்படுத்தும் வகையில் கிரேக் சேப்பலின் நடத்தை இருந்தது. என்னை அணியில் இருந்து நீக்கவும் அவர் விரும்பினார்" என்றும் சச்சின் டெண்டுல்கர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரின் இந்த புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போது மீண்டும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளை செய்திருக்கிறார்.
Sachin Tendulkar Allegations Greg Chappell Greg Chappell Sachin Captaincy Row Playing It My Way Sachin Tendulkar Book சச்சின் டெண்டுல்கர் கிரேக் சேப்பல் கிரிக்ககெட் நியூஸ் கிரிக்கெட் சர்ச்சைகள் கிரிக்கெட் நியூஸ் தமிழ் Sachin Greg Chappell Batting Order Changes Sachin Tendulkar Shocking Revelations Greg Chappell Vs Sachin Tendulkar Indian Cricket Controversy Greg Chappell Coaching Tenure India Sachin Tendulkar Autobiography Revelations
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணிக்கு தேர்வான ராகுல் டிராவிட் மகன் - புலிக்கு பிறந்தது பூனையாகுமா?Rahul Dravid ; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் மகன் சமித் டேவிட், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
और पढो »
இதுதான் சரியான நேரம்! ஓய்வை அறிவித்த தோனியால் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்!கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!இந்திய கிரிக்கெட் அணிக்கு யுவராஜ் சிங் ஆற்றிய பங்கிற்காக, அவரது சேவையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று யோகராஜ் தெரிவித்துள்ளார்.
और पढो »
நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் - மின்னஞ்சலில் குற்றசாட்டு!Tamilaga Vetri Kalagam: நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் தூதரகத்திற்கு சமூக ஆர்வலர் RTI செல்வம் மூலமாக பரந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்!Shikhar Dhawan announces retirement: இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?PAK vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தோல்வியடைந்ததற்கு பின்னணியில் இந்திய அணி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »