ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!

Guru Bagwan Ketu Conjunction In Horoscope समाचार

ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!
Past Janma Karmaபற்று அறுக்கும் கேதுஆழ்மனதில் பக்குவத்தை ஏற்படுத்தும் கேது
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது

: ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது. பொதுவாக எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்

ஆனால், நமக்கு என்ன நடக்க இருக்கிறதோ அதற்கான வித்தை நாம் சென்ற பிறவியிலேயே நமது செயல்களால் விதைத்துவிட்டோம் என்பது ஜோதிடத்தின் அடிப்படை. ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்க்கை இருந்தால் என்ன பொருள்? அறிந்து தெளிவோம்...ஒருவரின் ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால், அவர்கள் சென்ற ஜென்மத்தில் வைத்து வந்த கடமைகள் பாக்கி இருக்கின்றன என்பது தான் பொருள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Past Janma Karma பற்று அறுக்கும் கேது ஆழ்மனதில் பக்குவத்தை ஏற்படுத்தும் கேது Sin And Karma Astro Prediction Guru Ketu In One House ஜோதிட பலன்கள் குரு கேது சேர்க்கை முற்பிறவி கர்மாக்கள் கர்ம கழிவு கர்மாவை அனுபவிப்பது கர்மக்காரகர் குரு பகவான் கேது பகவான் ஜாதகத்தில் குரு மற்றும் கேது சேர்க்கை கர்மம் கழிவது எப்படி எதிர்காலம் அறிவோம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும்.
और पढो »

இந்த ராசிகள் ஜோடி சேர்ந்தால் அது நிச்சயம் சூப்பர்ஹிட் ஜோடியாக இருக்கும்: ஜோதிடம் சொல்லும் சூட்சுமம்இந்த ராசிகள் ஜோடி சேர்ந்தால் அது நிச்சயம் சூப்பர்ஹிட் ஜோடியாக இருக்கும்: ஜோதிடம் சொல்லும் சூட்சுமம்Zodiac Signs of Best Couples: திருமணத்தில் ஜாதக பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிகள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தால், அவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
और पढो »

ராசிக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பும் வித்தியாசங்களும்! நட்புக்கு ஜே போடும் மேஷ லக்னம்!ராசிக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பும் வித்தியாசங்களும்! நட்புக்கு ஜே போடும் மேஷ லக்னம்!Differerence Between Rasi And Lagnam : ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் தான், ஆளுமைத்திறன், சிந்தனை, செயல் உட்பட அனைத்திற்கும் ஆதாரம்
और पढो »

ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!Brave Mars Impact : எதையும் நினைத்து பெரியதாக அலட்டிக் கொள்ளாத சுபாவக்காரரா? உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்?
और पढो »

எந்த கிழமையில் பிறந்தவர் ஆக்ரோஷமானவர்? திங்கள் முதல் ஞாயிறு வரை! பிறந்த கிழமை பலன்கள்எந்த கிழமையில் பிறந்தவர் ஆக்ரோஷமானவர்? திங்கள் முதல் ஞாயிறு வரை! பிறந்த கிழமை பலன்கள்Astro Predictions Based On Days : ஜோதிடத்தில் ராசி, லக்னம், நட்சத்திரம், ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடம் என்பதைப் பொறுத்து, பிறந்த கிழமைகளின் அடிப்படையில் ராசிபலன் சொல்ல முடியும்.
और पढो »

வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சொகுசு வாழ்க்கை, கலை உணர்வு, காதல், அழகு, திருமணம், வாகன வசதிகள் மற்றும் பிற பொருள் இன்பங்களுக்கு சுக்கிரன் காரணியாக கருதப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 21:02:02