டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்

T20 World Cup 2024 समाचार

டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்
USA Vs Canada T20T20 World Cup 2024 OpenerUSA Cricket Team Victory
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்.முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தியது அமெரிக்காIndian 2டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது

டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் 194 ரன்கள் என்ற இலக்கை 17.4 ஓவர்களிலேயே எடுத்து கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாதனை படைத்திருக்கிறது அமெரிக்க அணி. இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அசால்டாக எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்திருக்கிறது.

டல்லாஸில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் இறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய நவ்னீத் தாலிவால் 44 பந்துகளில் 61 ரன்களும், நிக்லோஸ் கிரிட்ன் 31 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இறுதிக் கட்டத்தில் ஸ்ரேயாஸ் மோவா 16 பந்துகளில் 32 ரன்களும், தில்பரீத் சிங் 5 பந்துகளில் 11 ரன்களும் விளாசினர்.

ஆனால் அமெரிக்க அணி அதிரடி காட்டி 194 ரன்கள் என்ற இலக்கை ஈஸியாக எட்டியது. ஓப்பனிங் இறங்கிய டெய்லர் டக் அவுட்டான நிலையில், கேப்டன் மோனக் படேல் 16 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸை பூர்வீகமாக கொண்ட ஆரோன் ஜோன்ஸ் மற்றும் கோயஸ் அதிரடி காட்டினர். இருவரும் கனடா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். கோயஸ் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆரோன் ஜோன்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதில் சிக்சர்கள் மட்டும் பத்து. 17.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

USA Vs Canada T20 T20 World Cup 2024 Opener USA Cricket Team Victory Jones 10 Sixes Highest Chase In T20 World Cup T20 World Cup Records டி20 உலக கோப்பை அமெரிக்கா அணி வெற்றி அமெரிக்கா கிரிக்கெட் அணி அமெரிக்கா Vs கனடா மேட்ச் அப்டேட் Group A Standings T20 World Cup USA Vs Pakistan T20 Dallas T20 Match T20 World Cup Highlights USA Cricket News Canada Cricket Team Monank Patel Captain Navneet Dhaliwal Innings Nikolos Kirton Performance Shreyas Movva Batting Dilpreet Singh Cricket USA T20 World Cup Fixtures West Indies Cricket Influence In USA

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »

பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »

டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உள்ள டிஆர்எஸ், இம்பாக்ட் பிளேயர் ரூல் உள்ளிட்ட விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருக்காது.
और पढो »

இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 16:14:18