கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!

Dark Circles समाचार

கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!
HyperpigmentationHome RemediesTomato
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!

5 Ways To Control Dark Circles : கருவளையத்தையும், முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறுவதையும் நாம் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்LDL கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக குறைக்க உதவும் மூலிகை தேநீர் வகைகள்: குடிச்சே குறைக்கலாம்குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை...

பலருக்கு, தங்கள் முகத்தில் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் கருவளைத்தை கண்டாலே கவலையாக இருக்கும். தூக்கமின்மை, குறைவான நேரம் உறங்குதல், மரபணு குறைபாடு, சரும பிரச்சனை, வெயிலின் தாக்கம் என பல்வேறு காரணங்களால் கருவளையங்கள் ஏற்படலாம். இதையும், சருமத்தில் ஆங்காங்கே நிறம் மாறியிருக்கும் Hyperpigmentation பிரச்சனையையும் கட்டுப்படுத்த அனைவரது இல்லங்களிலும் ஒரு காய்கறி கண்டிப்பாக இருக்கும். அதுதான், தக்காளி. இதை எப்படி உபயோகிக் வேண்டும் என்பது குறித்து இங்கு விவரமாக பார்க்கலாம்.

அரை தக்காளி, அரை எலுமிச்சையை பிழிந்து அதை நன்றாக கலக்கி உங்கள் முகத்திலும், கருவளையம் இருக்கும் இடத்திலும் நன்றாக தேய்க்க வேண்டும். பின்ன, 10 நிமிடங்கள் ஊற வைத்து முகம் கழுவ வேண்டும். இதை, வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.இந்த மாஸ்கை தயார் செய்ய முதலில் நல்ல பழுத்த தக்காளியை பிழிந்து அதிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் சாறையும், இரண்டு ஸ்பூன் வெறும் தயிரையும் சேர்த்து கலக்க வேண்டும். நன்கு கலக்கிய பின் கருவளையம் மற்றும் பிக்மெண்டேஷன் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ind vs NZஆன்லைன் மோசடியை தவிர்க்க உதவும் வாட்ஸ்அப்! பாதுகாப்பை பலப்படுத்தும் புதிய அம்சம் அப்டேட்!Self Confidence33,000 காலிப் பணியிடங்கள், சம்பள உயர்வு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hyperpigmentation Home Remedies Tomato Easy Tips Tomato For Skincare In Tamil How To Take Care Of Your Skin Using Tomato Skin Care Routine Easy Tips Tamil Home Remedies Using Tomato For Dark Circles Hyperpigmentation Natural Removal Tips How To Use Tomato For Skin Tomato For Hyperpigmentation Ways To Use Tomato For Dark Circles தக்காளி தக்காளியை எப்படி உபயோகிக்க வேண்டும் தக்காளியை கருவளையத்தை நீக்க எப்படி உபயோகிக்க வேண் கருவளையத்தை நீக்க வீட்டுக்குறிப்புகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கதக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கNarthangai Kuzhambu : விலை உயர்வால் தக்காளி வாங்க முடியாதவர்கள், தக்காளியே இல்லாமல் செய்யக்கூடிய இந்த சூப்பரான குழம்பு வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்Bathing Rituals : சாஸ்திரங்கள் சொல்லும் குளியல் முறை, மகாலட்சுமி கோபத்தை தவிர்க்க இப்படி குளிக்க வேண்டும்
और पढो »

நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இயற்கையான வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ அதற்கான எளிய வழிகள்.
और पढो »

தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோதாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »

ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஓரே இரவில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் பப்பாளி இலை: இப்படி சாப்பிடுங்கஓரே இரவில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் பப்பாளி இலை: இப்படி சாப்பிடுங்கPapaya Leaf Benefits: டெங்குவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியம். இதனுடன் இதற்கு சிகிச்சையளிப்பதில் பல வீட்டு வைத்தியங்களும் உதவியாக இருக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 14:36:12